• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?... வன்னியரசு மன்னிப்பு கேள்... கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி...!

    மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்க பரிசீலிக்கப்படும் என கூறியதற்கு அமைச்சர் வன்னியரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.
    Author By Amaravathi Wed, 23 Sep 2026 14:35:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Krishna samay slams vanniyarasu

    கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
    அப்போது பேசிய அவர், அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
    தமிழ்நாட்டில் அரசு நடத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகளில் இதுவரை முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வரும் நிலையில், மாட்டுக்கறி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருப்பது பலரது உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக அவர் கூறினார்.

    அமைச்சர் ஒருவர் தெரிவிக்கும் கருத்து அரசின் கருத்தாக பார்க்கப்படும் என்பதால், வன்னியரசு தனது கருத்தை திரும்பப் பெற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மாணவர் விடுதிகளில் உணவு தரம் குறித்த புகார்கள் இருக்கும் நிலையில், மாட்டுக்கறி வழங்குவது தொடர்பான முடிவு குறித்து அரசு கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தை கண்டித்து, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார். மேலும், அமைச்சர் வன்னியரசுவின் இல்லம் முன்பாகவும் போராட்டம்  நடத்தப்படும் என்றும், அவர் தனது கருத்தை திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இந்த ஆதாரம் போதுமா?... வன்னியரசு தலையில் இடியை இறக்கிய பாரதிதாசன் ... புதிய வீடியோவால் பரபரப்பு

    அமைச்சர் வன்னிய அரசின் கருத்து விஜயின் அரசுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் வன்னியரசு போன்றவர்களை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் எனவும் கடுமையாக விமர்சித்தார். அரசு விடுதிகளில் ஏற்கனவே உணவு முறையாக வேக வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் மாட்டுக்கறி போன்று எளிதில் வேகாத இறைச்சியை எவ்வாறு கொடுப்பது என்றும் கேள்வி எழுப்பினார். மாட்டுக்கறி கொடுப்பது என்பது மதம் மாற்றும் செயல் என்பதுதான் இதன் உள் அர்த்தம் எனவும் சுட்டிக்காட்டினார். 

     நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
    தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்ததன் காரணமாக நடைபெறும் இந்த இடைத்தேர்தல் தேவையற்றது என்றும், இதுபோன்ற அரசியல் கட்சி மாறுதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என ஆளுநரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    புதிய தமிழகம் உள்ளிட்ட சுமார் 15 அரசியல் கட்சிகள் இணைந்து செயல்படும் அனைத்து கட்சி கூட்டமைப்பு, இந்த இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்கும் என க.கிருஷ்ணசாமி தெரிவித்தார். அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் கூட்டணி அமைப்பது அல்லது தனித்துப் போட்டியிடுவது குறித்து அந்தந்த நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

    உணவு என்பது தனிநபரின் விருப்பம் என்றும், அதில் யாரும் தலையிட முடியாது என அமைச்சர் வன்னியரசு கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் க.கிருஷ்ணசாமி பதிலளித்தார். மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஸ்கூலுக்கு அனுப்பாதீங்க... பெற்றோர்களுக்கு பறந்த ஹை அலர்ட்... தமிழகம் முழுவதும் அதி தீவிரமாக பரவும் ஆபத்து...!

    மேலும் படிங்க
    Wire- ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire- ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    வராத கரெண்டுக்கு "TWO PHASE" விளக்கம்..! அமைச்சரின் ஜெனரேட்டர் கதை... கிண்டலடித்த செந்தில் பாலாஜி..!!

    வராத கரெண்டுக்கு "TWO PHASE" விளக்கம்..! அமைச்சரின் ஜெனரேட்டர் கதை... கிண்டலடித்த செந்தில் பாலாஜி..!!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெடி..! அக். 11 ல் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெடி..! அக். 11 ல் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..!

    தமிழ்நாடு
    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு ஜாமீன் கூடாது... காவல்துறை ஆட்சேபம்.!

    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு ஜாமீன் கூடாது... காவல்துறை ஆட்சேபம்.!

    தமிழ்நாடு
    வேலையின்றி இளைஞர்கள் அவதி..! மின்கணக்கீடு தனியாருக்கா.? தவெக அரசின் முடிவுக்கு வேல்முருகன் எதிர்ப்பு..!

    வேலையின்றி இளைஞர்கள் அவதி..! மின்கணக்கீடு தனியாருக்கா.? தவெக அரசின் முடிவுக்கு வேல்முருகன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்... CM விஜய் சொன்னது பொய் தகவல்... EPS தடாலடி..!!

    ஜெம் வீரமணி விவகாரம்... CM விஜய் சொன்னது பொய் தகவல்... EPS தடாலடி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வராத கரெண்டுக்கு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share