• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தண்ணீர் வாங்குற ஐடியா இருக்கா..? என்ன ஆக்ஷன் எடுத்தீங்க..? கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!

    காவிரி நீர் விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குரல் கொடுத்துள்ளார்.
    Author By Nila Fri, 10 Jul 2026 10:56:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Krishnasami cauvery water

    தமிழக அரசின் சார்பில் காவிரி நீர் பங்கீட்டுக்காக கடந்த மூன்று மாதங்களில் எந்தக் கோரிக்கையும் கர்நாடகத்திடம் விடுக்கப்படவில்லை என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி வெளியான பின்னர், தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.காவிரி நதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த நதியை நம்பி சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி நடைபெறுகிறது.

    ஆனால், இந்த ஆண்டு உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் மேட்டூர் அணை ஜூன் 12 அன்று திறக்கப்படாமல் உள்ளது. இதனால் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒரு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    Puthiya தமிழகம்

    குறிப்பாக, வறட்சிக் காலமான மே, ஜூன், ஜூலை மாதங்களில் மொத்தம் 42.98 டி.எம்.சி. நீர் (மே மாதம் 2.5 டி.எம்.சி., ஜூன் 9.19 டி.எம்.சி., ஜூலை 31.24 டி.எம்.சி.) திறந்துவிட வேண்டும். ஆனால், கடந்த மூன்று மாதங்களில் ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்துக்கு விடுவிக்கப்படவில்லை. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இது குறித்து கூறுகையில், “அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்பது பழமொழி. ஆனால், நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆணையத் தீர்ப்பின்படி நமக்குரிய பங்கீட்டைப் பெற விஜய் அரசு போதிய அழுத்தம் கொடுத்தாலே போதும். இருப்பினும், தமிழக அரசின் சார்பில் எந்தக் கோரிக்கையும் வரவில்லை என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.மேலும், “எட்டு கோடி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது.

    இதையும் படிங்க: தவெக அரசை எச்சரித்த இபிஎஸ்! காவிரி நீரை உடனே வாங்கலனா அறமே எமனாக மாறித் தண்டிக்கும்!

    ஆனால், காங்கிரசின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தக்க வைக்கும் பொருட்டு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலனையும் கர்நாடகத்திடம் தாரைவார்ப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.“மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடுவார்கள். ஆனால், விஜய் அவர்கள் ஆட்சியைத் தக்க வைக்க எட்டு கோடி மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டார் என்று தோன்றுகிறது. இது ஏற்புடையதல்ல. தமிழக மக்கள் இதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்” என்றும் கிருஷ்ணசாமி சாடினார்.இறுதியாக, “தமிழகத்திற்கு மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான உரிய நீரைப் பெற முதல்வர் விஜய் உரத்த குரல் கொடுக்க வேண்டும். உடனடியாக நீர்வளத்துறை அமைச்சரை கர்நாடகத்துக்கு நேரடியாக அனுப்பி, தமிழகத்தின் பங்கீட்டை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    மேலும் படிங்க
    அடடே..!! கலக்கும் BSNL..!! சாட்டிலைட் போன் அறிமுகம் செய்து அசத்தல்..!!

    அடடே..!! கலக்கும் BSNL..!! சாட்டிலைட் போன் அறிமுகம் செய்து அசத்தல்..!!

    மொபைல் போன்
    பசிபிக்-ல் அச்சுறுத்தும் அதிதீவிர சூப்பர் டைஃபூன் ‘பாவி’.. தைவான், சீனாவுக்கு ஹை வார்னிங்..!!

    பசிபிக்-ல் அச்சுறுத்தும் அதிதீவிர சூப்பர் டைஃபூன் ‘பாவி’.. தைவான், சீனாவுக்கு ஹை வார்னிங்..!!

    உலகம்
    மனதை ரணமாக்கிய கரூர் துயரம்... நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு..!

    மனதை ரணமாக்கிய கரூர் துயரம்... நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    285 நாள் சைலண்ட்..! இடைத்தேர்தல் ஸ்டண்ட்... இந்த விளம்பரம் தேவையா.? CM விஜயை சாடிய திமுக..!

    285 நாள் சைலண்ட்..! இடைத்தேர்தல் ஸ்டண்ட்... இந்த விளம்பரம் தேவையா.? CM விஜயை சாடிய திமுக..!

    தமிழ்நாடு
    “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல... இவங்க கூட செம்ம கூத்தா இருக்கு...” - திமுகவை பங்கமாய் கலாய்த்த விஜய்...!

    “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல... இவங்க கூட செம்ம கூத்தா இருக்கு...” - திமுகவை பங்கமாய் கலாய்த்த விஜய்...!

    அரசியல்
    பாட்டுக்கு பாட்டு கச்சேரி..! எங்களுக்கும் தெரியும்... இழுத்து மூடுங்க பேரவை கதவை..! முதல்வர் விஜய் ஃபயர் ஸ்பீச்..!

    பாட்டுக்கு பாட்டு கச்சேரி..! எங்களுக்கும் தெரியும்... இழுத்து மூடுங்க பேரவை கதவை..! முதல்வர் விஜய் ஃபயர் ஸ்பீச்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுகவை வச்சி வெளுத்து விடுங்க... மக்களுக்கு படு ஓபனாக Freedom கொடுத்த சி.எம்.விஜய்...!

    திமுகவை வச்சி வெளுத்து விடுங்க... மக்களுக்கு படு ஓபனாக Freedom கொடுத்த சி.எம்.விஜய்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share