• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பொலிரோ காரும், ரெடிமிக்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரம்... 8 பேர் உடல் நசுங்கி பலி...!

    கர்னூலில் பொலிரோ வாகனமும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதி கொண்ட விபத்தில்    8 பேர் பலி 10க்கும் மேற்பட்டோர் காயம்
    Author By Amaravathi Thu, 16 Apr 2026 10:24:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kurnool-road-accident-in-kurnool-dist

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் 16 பேர் பொலிரோ வாகனத்தில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மந்த்ராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வாகனம்  மந்த்ராலயம்  மண்டலத்தின் சிலகலடோனா என்ற இடத்தில்  சென்றபோது பொலிரோ வாகனமும் சிமெண்ட் கலவை ஏற்றி செல்லும் ரெடிமிக்ஸ் லாரியும்  மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் 8 பொலிரோ வாகனத்தில்  பயணம் செய்த 8 பேர் இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் மேற்கொண்டு காயமடைந்தவார்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சடலங்கள் எம்மிகனூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டு விபத்து குறித்து  போலீசார் விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.

     கர்னூல் சாலை விபத்து குறித்து ஆந்திரப் பிரதேச அமைச்சர்கள் பரத் மற்றும் ஜனார்த்தன் ரெட்டி ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அவர்கள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், ஆந்திரப் பிரதேசத்தில் மற்றொரு பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.

    இதையும் படிங்க: கோர விபத்து..! சம்பவ இடத்திலேயே பலியான 2 தம்பதிகள்..! எட்டயபுரத்தில் சோகம்..!

    பொலிரோ மற்றும் லாரி மோதிக்கொண்ட இந்த சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் எம்மிகனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த துயரச் சம்பவம் கர்னூல் மாவட்டம், மந்தாலயம் மண்டலத்திலுள்ள சிலகடோனாவில் நிகழ்ந்தது. உயிரிழந்தவர்கள் கர்நாடகாவின் சிக்மகளூரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
     
    இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சோக சம்பவம்: கிணற்றில் பாய்ந்த கார்..!! குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாப பலி..!!

    மேலும் படிங்க
    அக்கா பொண்ணுக்கு சீட் கொடுத்தா வாரிசு அரசியலா? தகுதி இருக்குறவங்கள எப்பிடி மறுக்க முடியும்? திருமா சப்பைக்கட்டு!

    அக்கா பொண்ணுக்கு சீட் கொடுத்தா வாரிசு அரசியலா? தகுதி இருக்குறவங்கள எப்பிடி மறுக்க முடியும்? திருமா சப்பைக்கட்டு!

    தமிழ்நாடு
    மக்களே... உஷார்..!! சென்னையை வாட்டி வதைக்கப்போகும் வெயில்..!! வானிலை அப்டேட்..!!

    மக்களே... உஷார்..!! சென்னையை வாட்டி வதைக்கப்போகும் வெயில்..!! வானிலை அப்டேட்..!!

    தமிழ்நாடு
    தொகுதி மறுவரையறை விவகாரம்!! வதந்திங்களை பரப்பாதீங்க! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு கண்டிப்பு!

    தொகுதி மறுவரையறை விவகாரம்!! வதந்திங்களை பரப்பாதீங்க! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு கண்டிப்பு!

    அரசியல்
    சமூக நீதி பற்றி பேசு திமுக வெட்கப்படணும்! மாணவர்கள் அவல நிலை! அண்ணாமலை விமர்சனம்!

    சமூக நீதி பற்றி பேசு திமுக வெட்கப்படணும்! மாணவர்கள் அவல நிலை! அண்ணாமலை விமர்சனம்!

    அரசியல்
    10 வருஷமா கத்தி கத்தி சாவுறோம்.. பரப்புரையில் சீமான் குமுறல்..!

    10 வருஷமா கத்தி கத்தி சாவுறோம்.. பரப்புரையில் சீமான் குமுறல்..!

    தமிழ்நாடு
    எக்ஸாம் முடிஞ்சாச்சு.. ஸ்கூல் லீவு விட்டாச்சு..!! குஷியில் பள்ளி மாணவர்கள்..!! பெற்றோர்களுக்கு சில அட்வைஸ் இதோ..!!

    எக்ஸாம் முடிஞ்சாச்சு.. ஸ்கூல் லீவு விட்டாச்சு..!! குஷியில் பள்ளி மாணவர்கள்..!! பெற்றோர்களுக்கு சில அட்வைஸ் இதோ..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share