• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    வனுவாட்டு தீவில் செட்டில்..! இந்தியக் குடியுரிமையை உதறி ‘எஸ்கேப்’பாகும் லலித்மோடி..!

    வனுவாட்டு தீவில் குடியுரிமை பெற்றுள்ள லலித் மோடி, இந்திய பாஸ்போர்ட்டை திருப்பி அளிக்க விருப்பம் உள்ளதாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Pothyraj Sat, 08 Mar 2025 14:42:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Lalit-Modi-applies-to-surrender-Indian-passport

    ஐபிஎல் டி20 தொடரை ஒளிபரப்பு செய்வதற்காக உரிமை வழங்கியதில் கடந்த 2009ம் ஆண்டில் ரூ.425 கோடி மோசடி செய்து லண்டனுக்கு லலித் மோடி தப்பிசென்றார். வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் லலித் மோடி இருக்கும் இடம் தெரிந்தாலும் அவரை இந்திய சிபிஐ, அமலாக்கப்பிரிவு அமைப்புகளால் இதுவரை கைது செய்ய இயலவில்லை.

    citizenship

    இந்தியாவில் ஐபிஎல்டி20 தொடர் உதயமாவதற்கு மூலகர்த்தாவாக இருந்தது லலித் மோடிதான். இந்த லீக்கில் அப்போது லலித் மோடி செய்த மோசடி உடனடியாக வெளியாகவில்லை. ஆனால் வெளிநாட்டு நிதிமோசடி நடந்திருப்பது தெரியவந்ததும், சிபிஐ, அமலாக்கப்பிரிவு லலித் மோடியிடம் விசாரணை நடத்தியது. தன்மீதான விசாரணை பிடி இறுகுகிறது எனத் தெரிந்ததும், 2010ம் ஆண்டு லண்டனுக்கு லலித் மோடி தப்பிச் சென்றார் இதுவரை இந்தியா திரும்பவில்லை. 

    இதையும் படிங்க: பலே கில்லாடி லலித் மோடி... இந்தியாவுக்கே பெப்பே காட்டி சொர்க்கத்தில் குடியேற்றம்..!

    இந்நிலையில் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டு, பசிபிக் கடல்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய தீவான வனுவாட்டு தீவில் குடியுரிமையை லலித் மோடி பெற்றுள்ளார். தன்னுடைய பாஸ்போர்டை ஒப்படைக்கும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு லலித் மோடி தெரிவித்துள்ளார்.

    citizenship

    இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில் “லண்டனில் உள்ள இந்தியத்தூதரகத்தில் தனது பாஸ்போர்டை ஒப்படைக்கும் விருப்பம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவரின் விருப்பத்தையடுத்து விதிகள், நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். வனுவாட்டு தீவில் குடியுரிமையை லலித் மோடி பெற்றுவிட்டதாக தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தது. இருப்பினும், லலித் மோடி வனுவாட்டு தீவு சென்றாலும், அவர் மீது அமலாக்கப்பிரிவு, சிபிஐ தொடர்ந்த வழக்குகள் தொடர்ந்து நடக்கும்” எனத் தெரிவித்தார்.

    2010ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்தபின், ஊழல் நடந்திருப்பது தெரிந்ததும் பிசிசிஐ அமைப்பிலிருந்து லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக பிசிசிஐ விசாரணை நடத்தியதில் அவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, பிசிசிஐ, ஐபிஎல் அமைப்பில் எந்தப்பதவியும் லலித் மோடி வகிக்க வாழ்நாள் தடையை பிசிசிஐ விதித்தது.

    citizenship

    லண்டனில் குடியேறிய லலித் மோடி, அங்கிருந்தவாரே பல்வேறு காணொலிகலை வெளியிட்டு தன்மீதுள்ள குற்றம் போலியானது என விளக்கம் அளித்தார். சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கின் கீழ் லலித் மோடியை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் கைது வாரண்டனை கடந்த 2015ம் ஆண்டு பிறப்பித்தது ஆனால் இதுவரை லலி்த் மோடியை கைது செய்ய முடியவில்லை.

    பசிபிக் கடற்பகுதியில் 80 சிறிய தீவுகள் உள்ளதில் அதில் ஒரு தீவு வனுவாட்டு. இங்கு 3 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். பிரிட்டன், பிரான்ஸிடம் இருந்து 1980ம் ஆண்டு விடுதலை பெற்ற வனுவாட்டு தீவு அரசு ரூ.13 கோடி மதிப்பில் எந்த நாட்டவருக்கும் குடியுரிமையை முதலீட்டுத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்கிறது. திருப்பிப் பெறமுடியாத வகையில் முதலீடு அல்லது நன்கொடையின் கீவ் 1.50 டாலரை வழங்கினால், வனுவாட்டு தீவு அரசு குடியுரிமையை வழங்கும்.

    இதையும் படிங்க: இந்தியர்களுக்கு புதிய விசா வழங்கும் 16 நாடுகள்.. உடனே கிளம்ப வேண்டியது தான்.!!

    மேலும் படிங்க
    விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!

    விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!

    தமிழ்நாடு
    LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!

    LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!

    தமிழ்நாடு
    தொழில்நுட்ப கோளாறால் அரபிக்கடலில் தத்தளிப்பு..!! இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாக். கடற்படை..!!

    தொழில்நுட்ப கோளாறால் அரபிக்கடலில் தத்தளிப்பு..!! இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாக். கடற்படை..!!

    உலகம்
    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    தமிழ்நாடு
    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share