• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

     தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் மனு: மிலானி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!  

    தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு குறித்து தேர்தல் வழக்கு தொடர்ந்த மிலானி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 21 Aug 2026 19:45:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High Court Hearing on Udhayanidhi Stalin Election Rejection Petition  

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரி திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள நிராகரிப்பு மனுவுக்கு, தேர்தல் வழக்கு தொடர்ந்த மனுதாரர் மிலானி பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை (Election Petition) தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுத் தாக்கலின் போது சொத்து விவரங்கள் மற்றும் வழக்கு விவரங்கள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், எனவே அவரது வெற்றி செல்லாது எனவும் அம்மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.  இந்நிலையில், இந்த வழக்கை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால நிராகரிப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

    அதில், மனுதாரர் மிலானி தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கில் எவ்வித முகாந்திரமும், சட்டப்பூர்வமான ஆதாரங்களும் இல்லை என்றும், உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்தத் தேர்தல் வழக்கை நீதிமன்றம் ஆரம்பக் கட்டத்திலேயே முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.  இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜி. அருள்முருகன், உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்துள்ள நிராகரிப்பு மனு தொடர்பாகத் தேர்தல் வழக்குத் தொடர்ந்த மனுதாரர் மிலானி தரப்பில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி ஆணையிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    இதையும் படிங்க: குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!

    மேலும் படிங்க
    எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது! மதுரையில் கர்ஜித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி!

    எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது! மதுரையில் கர்ஜித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி!

    தமிழ்நாடு
    அண்ணா பிறந்தநாளில் அமலுக்கு வரும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! தமிழக அரசு அறிவிப்பு!

    அண்ணா பிறந்தநாளில் அமலுக்கு வரும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஓட்ட தெரியாத ட்ரைவர் கையில் தமிழ்நாடு! தவெக அரசை விளாசிய துரைமுருகன்!

    ஓட்ட தெரியாத ட்ரைவர் கையில் தமிழ்நாடு! தவெக அரசை விளாசிய துரைமுருகன்!

    தமிழ்நாடு
    எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இணைந்து கலக்கியவர்! சௌகார் ஜானகி மறைவுக்கு இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்!

    எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இணைந்து கலக்கியவர்! சௌகார் ஜானகி மறைவுக்கு இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ கார் நிதி வேண்டாம்; நெல் கொள்முதல் நிலையம் கட்டி தாருங்கள்! சௌமியா அன்புமணி கோரிக்கை!

    எம்.எல்.ஏ கார் நிதி வேண்டாம்; நெல் கொள்முதல் நிலையம் கட்டி தாருங்கள்! சௌமியா அன்புமணி கோரிக்கை!

    தமிழ்நாடு
    காசா நிவாரணக் கப்பல் விவகாரம்: நெதன்யாகுவை கைது செய்ய துருக்கி உத்தரவு!

    காசா நிவாரணக் கப்பல் விவகாரம்: நெதன்யாகுவை கைது செய்ய துருக்கி உத்தரவு!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share