• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "மதுரை பயலுகடா... கொடூரமா"..! LED பலகையுடன் ஓடிய அரசு பேருந்து..!! சர்ச்சை..!

    மதுரையில் அரசு பேருந்தில் "மதுரை பயலுகடா" போன்ற வாசகங்கள் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Nila Thu, 13 Aug 2026 10:06:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai led government bus

    மதுரையில் சமீபத்தில் நடந்த ஓர் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அரசுப் பேருந்து ஒன்று, அதன் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி. பெயர்பலகையில் வழக்கமான வழித்தட விவரங்களுக்குப் பதிலாக முற்றிலும் வித்தியாசமான வாசகத்தைக் காட்டியபடி சாலையில் ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பலகையில் “மதுரை பயலுகடா கொடூரமடா” என தெரிந்தது.

    இந்தப் பேருந்து மதுரை நகரப் பகுதிகளில், குறிப்பாக மாட்டுத்தாவணி பகுதியைச் சுற்றியுள்ள வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருந்தபோது பயணிகளும் சாலையோர மக்களும் இதைக் கவனித்தனர். பலர் அதிர்ச்சியுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோக்கள் விரைவில் வைரலாகி, பல செய்தி ஊடகங்களாலும் பகிரப்பட்டன. பொதுமக்கள் இந்த வாசகத்தைப் பார்த்து ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தனர்.

    Government Bus

    அரசுப் பேருந்தின் அதிகாரப்பூர்வ பெயர்பலகையில் இப்படிப்பட்ட தனிப்பட்ட அல்லது விமர்சனத் தொனியிலான செய்தி எப்படி இடம்பெற முடியும் என்ற கேள்விகள் எழுந்தன. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் முன்பு சில இடங்களில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எல்.இ.டி. பெயர்பலகைகள் பொதுவாக மென்பொருள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவற்றை யூ.எஸ்.பி. அல்லது பிற வழிகளில் இணைத்து உரைகளை மாற்ற முடியும். சில சமயங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் அந்த மதர்போர்டை ஹேக் செய்து தவறான வாசகங்களைப் பதிவிடுவதும் நடந்துள்ளது.

    இதையும் படிங்க: மக்களே உஷார்..! ஸ்பீக்கரில் போன் பேசினால் நடவடிக்கை? அரசு பேருந்துகளில் புதிய உத்தரவு..!!

    மதுரையில் நடந்த இந்தச் சம்பவத்திலும் எல்.இ.டி. திரை ஹேக் செய்யப்பட்டதால் இப்படிப்பட்ட வாசகம் தோன்றியதாகக் கூறப்பட்டது. பொதுமக்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பேருந்து இயக்கத்தில் ஈடுபட்டிருந்த ஓட்டுநர் அல்லது நடத்துநர் இதை உடனடியாகக் கவனித்திருப்பார்களா என்பது தெரியவில்லை. ஆனால் வீடியோக்கள் பரவிய பிறகு இந்த விவகாரம் போக்குவரத்துத் துறையின் கவனத்திற்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. 

    இதையும் படிங்க: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்தை ஆட்டையைப் போட்ட விவகாரம்... துணை ஆட்சியருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    மேலும் படிங்க
    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    அரசியல்
    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    அரசியல்
    நடிகை சுகன்யா வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு..!! பதறிய பணியாளர்கள்.. லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    நடிகை சுகன்யா வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு..!! பதறிய பணியாளர்கள்.. லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    சினிமா
    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    அரசியல்
    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    உலகம்

    செய்திகள்

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    அரசியல்
    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    அரசியல்
    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    அரசியல்
    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    உலகம்
    சொத்து வரி உயர்வா?... 3.49 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி அதி முக்கிய அறிவிப்பு...!

    சொத்து வரி உயர்வா?... 3.49 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி அதி முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share