• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு!

    போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
    Author By Pandian Mon, 14 Sep 2026 13:00:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai Student Tamilselvan Death: Protesters Demand CBCID Probe

    மதுரையில் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

    மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெருவைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். கடந்த வாரம் திங்கட்கிழமை முட்புதர் மற்றும் குட்டை பகுதியில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்றும், விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தியில் மதுரைக்கு வந்த புதிய வரவு! மீனாட்சி அம்மன் கோவிலில் ‘துர்கா’ யானை!

    இந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. மாணவனின் மரணம் தொடர்பாக “கொலையா? ஆணவப் படுகொலையா?” என்ற கேள்வியையும் போராட்டக்காரர்கள் எழுப்பினர். மேலும், மாணவனின் உடல் பல நாட்களாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி காவல்துறையின் விசாரணை குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

    CBCID

    காவல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி சென்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. போராட்டத்தின் காரணமாக மதுரை அழகர்கோவில் சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், விசாரணை அதிகாரியான உதவி ஆணையர் ரவிச்சந்திரனை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். மாணவன் தமிழ்ச்செல்வன் மரணம் தொடர்பான உண்மை வெளிவர வேண்டும் என்பதே தங்களது முக்கிய நோக்கம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: விழாக்கோலம் பூண்ட மதுரை.. செப்.16, 17 உள்ளூர் விடுமுறை..!! பள்ளி, கல்லூரி தேர்வுகள் தள்ளிவைப்பு!!

    மேலும் படிங்க
    பாதுகாப்பு குறைப்பு... ஓ.பன்னீர்செல்வத்துக்கான Y+ பிரிவு பாதுகாப்பு வாபஸ்..!

    பாதுகாப்பு குறைப்பு... ஓ.பன்னீர்செல்வத்துக்கான Y+ பிரிவு பாதுகாப்பு வாபஸ்..!

    தமிழ்நாடு
    முதலீடுகளை அள்ளிக் குவிக்கும் முதல்வர் விஜய்..! மேலும் ரூ.300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

    முதலீடுகளை அள்ளிக் குவிக்கும் முதல்வர் விஜய்..! மேலும் ரூ.300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

    தமிழ்நாடு
    ஹாட்ஸ்பாட் ஆன பட்டினப்பாக்கம்..! புதிய தலைமைச் செயலகம்... நாளை கலந்தாய்வு கூட்டம்.!

    ஹாட்ஸ்பாட் ஆன பட்டினப்பாக்கம்..! புதிய தலைமைச் செயலகம்... நாளை கலந்தாய்வு கூட்டம்.!

    தமிழ்நாடு
    எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!

    எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    "நீண்ட நாள் கனவு"..! அமைச்சர் வன்னியரசு சொந்த ஊருக்கு பேருந்து சேவை... பெருமகிழ்ச்சி..!!

    "நீண்ட நாள் கனவு"..! அமைச்சர் வன்னியரசு சொந்த ஊருக்கு பேருந்து சேவை... பெருமகிழ்ச்சி..!!

    தமிழ்நாடு
    மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும்..! புதிய தலைமைச் செயலகம்... திருமா. கோரிக்கை..!!

    மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும்..! புதிய தலைமைச் செயலகம்... திருமா. கோரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share