• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    சித்திரைத் திருவிழாவில் பாரம்பரிய முறையை சிதைக்காதீர்சிலைகள் மற்றும் ஆபரணங்கள் சேதமடைவதாக பக்தர்கள் வேதனை.
    Author By Thenmozhi Kumar Fri, 24 Apr 2026 16:36:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MaduraiChithiraiFestival: Devotees Seek Ban on High-Pressure Pumps During Kallazhagar’s Vaigai Entry.

    உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா தற்போது களைகட்டியுள்ள நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது நவீன பிரஷர் பம்புகளைப் (Pressure Pumps) பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பக்தர்கள் மனு அளித்துள்ளனர். தல்லாகுளத்தைச் சேர்ந்த கள்ளழகர் பக்தர் நாகராஜன் என்பவர் இந்த முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

    கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, விரதமிருக்கும் பக்தர்கள் தோல் பைகளில் (Leather Bags) தண்ணீர் நிரப்பி, கை பம்புகள் மூலம் அழகர் மீது தண்ணீர் பீச்சுவது பல நூற்றாண்டு காலப் பாரம்பரியமாகும். ஆனால், சமீபகாலமாக இளைஞர்கள் தோல் பைகளுக்குள் நவீன பிரஷர் பம்புகளைப் பொருத்தி, அதிவேகமாகத் தண்ணீரைப் பீச்சுவது வழக்கமாகிவிட்டது.

    கள்ளழகர்

    பிரஷர் பம்புகள் மூலம் மிக அதிக விசையில் தண்ணீர் பீச்சப்படுவதால், கள்ளழகரின் திருமேனி மற்றும் அவர் அணிந்துள்ள விலையுயர்ந்த வைர ஆபரணங்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் இருக்கும் பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மீது இந்த அதிவேகத் தண்ணீர் படுவதால் அவர்கள் நிலைகுலையும் சூழல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது:

    இதையும் படிங்க: தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    நவீன பிரஷர் பம்புகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதுடன், பாரம்பரியத் தோல் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அழகர் மீது தண்ணீர் பீச்சும் பக்தர்கள் முறையாகக் கோயில் நிர்வாகத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

    தற்போது சித்திரைத் திருவிழா நடைபெற்று வருவதால், பிரஷர் பம்புகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், விதிமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை உறுதி செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதையும் மீறிப் பிரஷர் பம்புகளைப் பயன்படுத்துபவர்கள் மீது காவல்துறை கடும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

    இதையும் படிங்க: ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    மேலும் படிங்க
    தவறான சிகிச்சையால் பறிபோன கல்லூரி மாணவி உயிர்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...!

    தவறான சிகிச்சையால் பறிபோன கல்லூரி மாணவி உயிர்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...!

    தமிழ்நாடு
    கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா? பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்!

    கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா? பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    நெல்லைக்கு செல்ல டிக்கெட் இல்லையா? நாளை எழும்பூரில் இருந்து முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கம்!

    நெல்லைக்கு செல்ல டிக்கெட் இல்லையா? நாளை எழும்பூரில் இருந்து முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கம்!

    தமிழ்நாடு
    சுவாதி கொலை வழக்கு! ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் முடித்துவைப்பு!

    சுவாதி கொலை வழக்கு! ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் முடித்துவைப்பு!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share