• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகளிர் உரிமைத் தொகைக்கு இன்று முதல் விண்ணப்பம்.. ஆனா இது கட்டாயம் இருக்கனும்..!

    முகாம்களில் விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை. அனைத்து பணியும் இலவசமாக நடக்கிறது. விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப நிலையை ஆன்லைன் வழியாக எளிதில் சரி பார்க்க முடியும்.
    Author By Amaravathi Wed, 04 Jun 2025 14:42:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    magalir-urimai-thogai-application-process-started-today

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக இணைய விருப்பமுள்ள பெண்களுக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் இன்று முதல் தமிழகம் முழுவதும் 9000 இடங்களில் ஒரே நாளில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டில் பெயர் பதிவு செய்யப்பட்ட குடும்ப தலைவிகளான பெண்களுக்கு மாதம்  1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதுவரை தவறவிட்டவர்களுக்கும் இனி நிதி கிடைக்க புதிய வாய்ப்பாக  தகுதியுள்ள பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்பட்டது. 

    magalir urimai thogai

    தற்போது அரசின் விரிவாக்க பிரிவு இதன் மூலம் கூடுதல் தளர்வுகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு 1000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் விண்ணப்பிக்க தேவையான அவசியமான ஆவணங்கள் என்ன தெரியுமா?.

    magalir urimai thogai

    சரியான அடையாள அட்டை. அதாவது ஆதார் கார்ட் அல்லது வாக்காளர் அட்டை. வங்கி கணக்கு விவரங்கள் பெண்களின் சொந்த பெயரில் இருக்க வேண்டும். அடுத்ததாக குடும்ப அட்டை எந்த பிழையும் இல்லாமல் இருக்க வேண்டும். இவையில்லாமல் விண்ணப்பிக்க இயலாது என அரசு வலியுறுத்தி உள்ளது. 

    magalir urimai thogai

    இவ்வாறு ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே இன்று நடைபெறும் முகாம்களில் நேரடியாக சென்று விண்ணப்பிக்க முடியும். முகாம்களில் விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை. அனைத்து பணியும் இலவசமாக நடக்கிறது. விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப நிலையை ஆன்லைன் வழியாக எளிதில் சரி பார்க்க முடியும். தேர்வு பெற்ற பெண்களுக்கு இரண்டு மாதத்திற்குள் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரவிருக்கும் ஜூலை மாதம் முதல் வங்கி கணக்கில் மாதம் 1000 ரூபாய் செலுத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி இந்த புதிய முகாம்கள் மூலமாக அதிகபட்சமாக 15 லட்சம் புதிய பெண்கள் இதன் வாயிலாக உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது. 

    இதையும் படிங்க: எஸ். பி. அலுவலகத்தில் மனமுடைந்த விவசாயி தீக்குளிப்பு! கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை...

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு 'spy' வேலை.. பஞ்சாபில் மேலும் ஒரு யூடியூபர் கைது..!

    மேலும் படிங்க
    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழ்நாடு
    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    தமிழ்நாடு
    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் வெற்றி! தலைமை செயலகத்தில் உற்சாகத்தில் முதல்வர் விஜய்!

    மதுராந்தகம், தாராபுரம் வெற்றி! தலைமை செயலகத்தில் உற்சாகத்தில் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share