• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுராந்தகம், தாராபுரம் வெற்றி! தலைமை செயலகத்தில் உற்சாகத்தில் முதல்வர் விஜய்!

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் சைகை காட்டி முதல்வர் விஜய் உற்சாகமாகக் கொண்டாடினார்.   
    Author By Thenmozhi Kumar Fri, 09 Oct 2026 17:10:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay Celebrates Madurantakam & Dharapuram Bypoll Victory with Ministers at Secretariat.

    தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம்  அசைக்க முடியாத பெருவெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் அமைச்சர்களுடன் இணைந்து முதல்வர் ச. ஜோசப் விஜய் உற்சாகமாகக் கொண்டாடினார்.   

    அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருக்கே தவெக மீண்டும் வாய்ப்பளித்திருந்தது.

    byelection

    தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பி. சத்யபாமா 66,841 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவை (57,370 வாக்குகள்) விட 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே. பானுமதி 45,280 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

    இதையும் படிங்க: அன்புமணிக்கு விஜய் சர்ப்ரைஸ் கால்..! பிறந்தநாள் வாழ்த்து..! முக்கிய உரையாடல்..!

    மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனை விடத் தொடக்கம் முதலே 16,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுத் தனது வெற்றியை உறுதி செய்தார். அதிமுக வேட்பாளர் எஸ். கணிதா சம்பத் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

    byelection
    இடைத்தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி தவெக வெற்றி வாகை சூடியதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்திற்கு அமைச்சர்கள் நேரில் வருகை தந்தனர்.   

    அமைச்சர்களான என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்), பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.   

    அப்போது முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கையை மார்பில் வைத்து தவெகவின் வெற்றிக் குறியீட்டு சைகையைக் காட்டித் தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உற்சாகமாகக் கொண்டாடினர்.   

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் அடித்து நொறுக்கிய தவெக..! தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் கொண்டாட்டம்..!

    மேலும் படிங்க
    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழ்நாடு
    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    தமிழ்நாடு
    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share