• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள்.. போர்கால நடவடிக்கைக்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்.!!

    நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Wed, 26 Aug 2026 18:03:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Manickam Thakur Congress nepal

    நேபாளத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ராசுவா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பெரும் சேதத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் காத்மாண்டுவிற்கு வடக்கே, திபெத் எல்லையை ஒட்டியுள்ள இந்த மலைப்பகுதியில் அதிகாலை சுமார் ஒன்பது மணியளவில் போட்டே கோஷி ஆற்றில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    சியாப்ரு பெசி மற்றும் திமுரே போன்ற பகுதிகளில் உள்ள கிராமங்கள், சந்தைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. நுவாகோட் மாவட்டத்திலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

    Manickam Thakur

    இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் உள்ளிட்ட பலர் இந்தப் பேரிடரில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு சிக்கியுள்ளனர் என்றும், அவர்களில் தமிழ்நாட்டின் கும்பகோணம், தஞ்சை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...! மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்.!!

    வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் உலக நாட்டு மக்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நேபாள அரசுடன் இணைந்து பிரதமர் அலுவலகமும் வெளியுறவு அமைச்சகமும் விரைந்து அனைத்து உதவிகளையும் வழங்கிட வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: காங். தனித்து நின்றால் கவுன்சிலர் கூட ஆக முடியாது..! நாங்க துப்பாக்கியே பார்த்தவங்க... அன்புமணி பதிலடி..!

    மேலும் படிங்க
    3 தமிழர்கள் படுகொலை உறுதியாகியும் முதல்வர் எங்கே? தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி!

    3 தமிழர்கள் படுகொலை உறுதியாகியும் முதல்வர் எங்கே? தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை! முதல்வர் விஜய் உத்தரவு!

    நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை! முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    நாட்டின் 7 முக்கிய ரயில் பாதைகள் 4 வழித்தடங்களாக மாற்றம்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

    நாட்டின் 7 முக்கிய ரயில் பாதைகள் 4 வழித்தடங்களாக மாற்றம்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

    இந்தியா
    மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 புதிய உறுப்பினர்கள்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

    மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 புதிய உறுப்பினர்கள்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    7-வது நாளாக தொடரும் போராட்டம்! முதல்வர் எங்களை ஏன் சந்திக்க மறுக்கிறார்? தூய்மை பணியாளர்கள் கேள்வி!

    7-வது நாளாக தொடரும் போராட்டம்! முதல்வர் எங்களை ஏன் சந்திக்க மறுக்கிறார்? தூய்மை பணியாளர்கள் கேள்வி!

    தமிழ்நாடு
    ராணிப்பேட்டையில் நாதக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்..! போராடுவோம்... சீமான் ஆவேசம்..!!

    ராணிப்பேட்டையில் நாதக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்..! போராடுவோம்... சீமான் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share