• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள சி.வி. சண்முகம் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 10 May 2026 18:56:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Massive split in AIADMK: CV Shanmugam with 30+ MLAs seeks appointment to meet CM Vijay

    தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வில் வரலாறு காணாத பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கட்சிக்குள் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்றுப் பதவிய விலக வேண்டும் எனச் சி.வி. சண்முகம் தரப்பு வலியுறுத்தி வருகிறது.

    எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய அதே நேரத்தில், சி.வி. சண்முகம் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் சென்னையில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் ஆலோசனை நடத்தினார். தவெக அரசுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் அல்லது அரசியல் ரீதியான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் விவாதிக்க, முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கச் சி.வி. சண்முகம் நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

    பொது இடங்களைத் தவிர்த்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இந்தச் சந்திப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக-வின் ஒரு பெரிய குழு அவருக்கு ஆதரவு தெரிவித்தால் அது திமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

    நாளை சட்டமன்றம் கூடி, மே 12-ல் சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. சி.வி. சண்முகத்தின் இந்த அதிரடி நகர்வு, அதிமுக மீண்டும் பிளவுபடுவதையே காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையைத் தூக்கியெறிந்துவிட்டு, புதிய அரசியல் சக்தியான விஜய்யுடன் கைகோர்க்க ஒரு தரப்பு முனைப்புக் காட்டுவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தலைமைச் செயலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்து வரும் வேளையில், இந்த அரசியல் சந்திப்பு உறுதியானால் அது தமிழக அரசியல் வரைபடத்தையே மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    மேலும் படிங்க
    சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிரடி: லக்னோவை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி - உர்வில் படேல் விளாசல்!

    சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிரடி: லக்னோவை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி - உர்வில் படேல் விளாசல்!

    கிரிக்கெட்
    “மாதத்திற்கா? இரு மாதத்திற்கா?”: தவெக அரசின் 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பில் முரண் - டிடிவி தினகரன் கேள்வி!

    “மாதத்திற்கா? இரு மாதத்திற்கா?”: தவெக அரசின் 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பில் முரண் - டிடிவி தினகரன் கேள்வி!

    அரசியல்
    திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி தேர்வு! எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவார் என அறிவிப்பு!

    திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி தேர்வு! எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவார் என அறிவிப்பு!

    அரசியல்
    அதிமுகவில் உச்சகட்டப் போர்: எடப்பாடிக்கு எதிராக திரண்ட மாஜிக்கள்! தலைமைப் பதவியை பறிக்க சதி?

    அதிமுகவில் உச்சகட்டப் போர்: எடப்பாடிக்கு எதிராக திரண்ட மாஜிக்கள்! தலைமைப் பதவியை பறிக்க சதி?

    அரசியல்
    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ராமதாஸ் கண்டனம்! மரபு மீறிய செயல் என சாடல்!

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ராமதாஸ் கண்டனம்! மரபு மீறிய செயல் என சாடல்!

    தமிழ்நாடு
    தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜயை பாத்தா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பாத்த மாதிரி இருக்கு! செங்கோட்டையன் நெகிழ்ச்சி!!

    விஜயை பாத்தா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பாத்த மாதிரி இருக்கு! செங்கோட்டையன் நெகிழ்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share