• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆணவம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்.? நாங்க பொறுமையா இருப்போம்... எம்எல்ஏ பல்லவி ஆதங்கம்..!!

    ஆணவம் எத்தனை நாட்களுக்கு என்று பொறுத்திருந்து பார்ப்போம் என எம்எல்ஏ பல்லவி பேசினார்.
    Author By Nila Thu, 04 Jun 2026 12:22:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mayor mla pallavi

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மேயர் பிரியா அவரை சந்திக்காமல் இருந்து வருகிறார். உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அவர் விடுப்பு எடுத்ததாகவும் கூறப்பட்டது. 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் திருவிக நகர் தொகுதியில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பல்லவி என்பவர் வேட்பாளராக களம் கண்டு ஜெயித்துள்ளார்.

    எம்எல்ஏ பல்லவிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சென்னை புளியந்தோப்பில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி கட்டடம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திரு வி க நகர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பல்லவி கைக்குழந்தையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    mayor priya

    கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வின் போது முதல் திரியை மேயர் பிரியா ஏற்றி வைத்தார். இரண்டாவது திரியை ஏற்றுவதற்கு ஒருவரிடம் மேற்பிரியா மெழுகுவர்த்தியை கொடுத்தபோது அதனை எம்.எல்.ஏ பல்லவி கையில் வாங்க முற்பட்டார். அப்போது சட்டென அவரது கையை நகர்த்தி குத்து விளக்கு ஏற்ற விடாமல் எம்எல்ஏ பல்லவியை மேயர் பிரியா தடுத்தார். இதை எடுத்து எம்எல்ஏ பல்லவி அங்கிருந்து கோபமாக புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் நிகழ்ச்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: இதல்லவா விசுவாசம்..!! என் மகனுக்கு TVK-னு தான் பேரு வெப்பேன்..!! தவெக எம்.எல்.ஏ சுவாரசிய தகவல்..!!

    நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய எம்எல்ஏ பல்லவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுவரை தங்கள் தொகுதிக்கு ஆட்சி செய்தவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும் அதனால் தான் தாங்கள் களத்தில் இறங்கி இருப்பதாகவும் கூறினார். ஆணவம் எத்தனை நாட்களுக்கு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறினார். தங்கள் தளபதி பொறுமையுடன் இருந்ததால்தான் இந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் பின்னால் இருக்கும் தாங்களும் பொறுமையை கையாள்வோம் என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: எம்எல்ஏ பல்லவியை ஒதுக்கிய மேயர் பிரியா... குத்துவிளக்கு ஏற்ற விடாமல் தடுப்பு... வைரலாகும் காணொளி..!!

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்!

    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    இந்தியா
    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    தமிழ்நாடு
    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்!  துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்! துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    இந்தியா
    ஜேசன் சஞ்சயின்

    ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட அப்டேட் கிடைச்சாச்சு..!! பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட போவது யார் தெரியுமா..?

    சினிமா
    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    உலகம்

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    இந்தியா
    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    தமிழ்நாடு
    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்!  துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்! துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    இந்தியா
    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    உலகம்
    ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

    ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share