• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ”அமித் ஷாவுக்கு என்ன நெஞ்சழுத்தம், மண்டை செருக்கு”... வார்த்தையை விட்ட உள்துறை அமைச்சருக்கு வைகோ பதிலடி...!

    திமுகவை அழிக்க யாராலும் முடியாது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசம்
    Author By Amaravathi Fri, 10 Apr 2026 07:11:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MDMK Leader Vaiko slams Amith sha

    ஈரோட்டில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: நல்லாட்சி நடத்தி வரக்கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை காப்பாற்ற உங்கள் முன்னால் வாக்கு கேட்கிறேன். 

    கடந்த 5 ஆண்டுகளில், கலைஞர் உரிமை திட்டம் மகளிர் விடியல் பயணம் என இந்தியாவில் எங்கும் இல்லாத திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்தார். யாரும் யூகிக்காத அளவில் காலை உணவு திட்டத்தை அறிவித்தார் புதுமைப்பெண்,  அன்புச்சோலை திட்டம் தோழி விடுதிகள் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என பெண்களின் நலனை முன்னிறுத்தி அறிவித்த திட்டங்கள் அதிகம். 

    மகளிர் நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார் முதலமைச்சர். 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் அற்புதமான திட்டம். நலன் காக்கும் அரசு 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு திட்டங்களை கொண்டு வந்துளளது. திராவிட மாடல் நல்லாட்சி நடத்துகின்ற இந்த அரசு மக்களின் பாதுகாப்பை வழங்கும். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிர்ப்பு வரும் வகையில் செய்து வருகிறார்கள்.

    இதையும் படிங்க: இவர்களுக்கு உதவித்தொகை ரூ. 6000 லிருந்து ரூ 8000 ஆக உயர்வு... புதுச்சேரியில் அமித் ஷா அதிரடி அறிவிப்பு...!

     தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் எடுபிடியாக  செயல்படுகிறது . நேற்று தலைமைச் செயலாளரை மாற்றி விட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு தனி செயலாளராக இருந்தவரை தலைமை செயலாளராக நியமித்துள்ளனர்.இது ஒரு சார்பான முடிவு மட்டுமல்ல ஒரு சாராருக்கு ஆதரவு செய்வதற்கான  திட்டம்.

    வாகன சோதனை செய்கின்ற அதிகாரிகள் வாகனங்களை சோதனை இடுகின்றார்கள். எனது வாகனங்களையும் சோதனை செய்தார்கள் இதனை வரவேற்கின்றேன் ஆனால் முதலமைச்சரின் வாகனத்தை முதல் நாளும் மறுநாளும் சோதனைக்கு உட்படுத்தினார்கள்.
    சட்டத்தின் முன் அனைவரும் சமம் யாரையும் சோதனை செய்யலாம். நரேந்திர மோடி ஒன்றிய அரசை இயக்குகின்ற அவர் விமானத்தில் வருகிறார் அந்த விமானத்தில் என்ன கொண்டு வருகிறார் அதில் கோடி கோடியாய் பணம் இருக்கிறதா என யாருக்கும் தெரியாது. மோடி நகர்வலம் வருகிறார் அவருடைய காரை தடுத்து சோதனை நடத்துவீர்களா.?
    அப்படி செய்தால் அனைவரையும் சமமாக நடத்துகிறீர்கள் என அர்த்தம். உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார். அவர் வாகனத்தை சோதனையிட தயாரா.?

     உள்துறை அமைச்சருக்கு சொல்கின்றேன் ரத்தமும் கண்ணீரும் கட்டி எழுப்பிய திராவிட இயக்கம். இதனை அழிக்க முடியாது.  திராவிட இயக்கத்தையும் திமுகவையும் தேர்தலில்  களம் கண்டு தோற்கடிக்க முயற்சிப்போம் என கூறுனால் அது ஜனநாயகம். உங்களுக்கு உள்ள  அந்த உரிமையை அதில் குறை சொல்ல மாட்டேன். ஆனால்   தந்தை பெரியாரும் பகுத்தறிவு பகலவன் அறிஞர் அண்ணாவும் கலைஞரும் கட்டி எழுப்பிய திராவிட இயக்கத்தை திராவிட முன்னேற்ற கழகத்தை அடியோடு ஒழித்து விடுவோம் என்று சொல்லக்கூடிய அகந்தையும் ஆணவமும் மண்டை செருக்கும் உள்துறை அமைச்சராக இருந்தால் அவ்வாறு சொல்ல உரிமை இருக்கிறதா..?

    தியாகத்தால் எழுப்பப்பட்ட இயக்கத்தை அழித்து விடுவேன் என்று பேசுவதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும். திராவிட இயக்கத்தை தகர்ப்பொம் என அமித்ஷாக்கள் கொக்கறித்த போது, தமிழ்நாட்டின் நலனுக்காக பல முறை போராடி இருக்கிறேன். 

    திராவிட இயக்கத்தை அழித்து விடுவேன் என வடக்கில் இருந்து புறப்பட்டு   வருபவர்களை தடுக்க வேண்டும். இதற்காகவே திமுகவுடன் கரம் கோர்த்துள்ளேன். தொகுதி எண்ணிக்கை நமக்கு முக்கியமல்ல. திமுக அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த கேள்வி...!! - “விஜய் வந்தா ஓட்டு போயிடும்...” - அடித்துச் சொன்ன அமித் ஷா...!

    மேலும் படிங்க
    இதுக்கெல்லாமா சீரியல் விட்டு வெளியே வருவாங்க..! ஆடுகளம் நடிகை டெல்னா டேவிஸ் செயலால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    இதுக்கெல்லாமா சீரியல் விட்டு வெளியே வருவாங்க..! ஆடுகளம் நடிகை டெல்னா டேவிஸ் செயலால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!

    காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!

    தமிழ்நாடு
    இல்லத்தரசி திட்டம் தான் தேர்தலின் "சூப்பர் ஸ்டார்"..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

    இல்லத்தரசி திட்டம் தான் தேர்தலின் "சூப்பர் ஸ்டார்"..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    மீண்டும் ஆட்டம் காட்டும் தங்கம், வெள்ளி விலை..!! இதுக்கு ஒரு எண்டே இல்லையா..??

    மீண்டும் ஆட்டம் காட்டும் தங்கம், வெள்ளி விலை..!! இதுக்கு ஒரு எண்டே இல்லையா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    விஜய்க்கு ‘ஓ.கே’.... உதயநிதிக்கு  ‘நோ’... தலைகீழாக மாறிய களநிலவரம்... வெளியானது பரபரப்பு காரணம்...!

    விஜய்க்கு ‘ஓ.கே’.... உதயநிதிக்கு ‘நோ’... தலைகீழாக மாறிய களநிலவரம்... வெளியானது பரபரப்பு காரணம்...!

    அரசியல்
    சத்தம் பத்தாது விசில் போடு..!! கடலூரில் விஜய் பிரச்சாரம்..! கிரீன் சிக்னல் காட்டிய போலீஸ்..!!

    சத்தம் பத்தாது விசில் போடு..!! கடலூரில் விஜய் பிரச்சாரம்..! கிரீன் சிக்னல் காட்டிய போலீஸ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!

    காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!

    தமிழ்நாடு
    இல்லத்தரசி திட்டம் தான் தேர்தலின்

    இல்லத்தரசி திட்டம் தான் தேர்தலின் "சூப்பர் ஸ்டார்"..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    விஜய்க்கு ‘ஓ.கே’.... உதயநிதிக்கு  ‘நோ’... தலைகீழாக மாறிய களநிலவரம்... வெளியானது பரபரப்பு காரணம்...!

    விஜய்க்கு ‘ஓ.கே’.... உதயநிதிக்கு ‘நோ’... தலைகீழாக மாறிய களநிலவரம்... வெளியானது பரபரப்பு காரணம்...!

    அரசியல்
    சத்தம் பத்தாது விசில் போடு..!! கடலூரில் விஜய் பிரச்சாரம்..! கிரீன் சிக்னல் காட்டிய போலீஸ்..!!

    சத்தம் பத்தாது விசில் போடு..!! கடலூரில் விஜய் பிரச்சாரம்..! கிரீன் சிக்னல் காட்டிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வாண்டடாக வம்பிழுக்கும் விஜய்... பயண திட்டத்தில் திடீர் மாற்றம்...!

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வாண்டடாக வம்பிழுக்கும் விஜய்... பயண திட்டத்தில் திடீர் மாற்றம்...!

    அரசியல்
    மெட்ரோ ரயிலில் ஒரு பயணம்..!! மக்களுடன் ஒரு உரையாடல்..!! வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    மெட்ரோ ரயிலில் ஒரு பயணம்..!! மக்களுடன் ஒரு உரையாடல்..!! வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share