• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தமிழகத்தின் எதிர்ப்பை தாண்டி அணை கட்டப்படும்! மேகதாது விவகாரத்தில் கர்நாடகா பிடிவாதம்!

    தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நீண்டகாலமாகப் புகைந்து கொண்டிருக்கும் மேகதாது அணை விவகாரம், தற்போது கர்நாடக அரசின் புதிய அறிவிப்பால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 06 Mar 2026 15:30:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mekedatu Project Update: Karnataka to Seek Fresh Clearances with Revised Drinking Water Plan.

    கர்நாடக மாநிலத்தின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் சித்தராமையா இன்று தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசால் கடுமையாக எதிர்க்கப்படும் மேகதாது அணைத் திட்டத்திற்குத் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை (Revised DPR) தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

    மேகதாது திட்டத்திற்கான புதிய மற்றும் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை (DPR) விரைவில் தயாரிக்கப்படும். இந்த புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன், உடனடியாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக (Central Water Commission) அனுப்பப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குடிநீருக்கு முன்னுரிமை: தமிழகத்தின் சட்டப் போராட்டங்களைத் தவிர்க்கும் விதமாக, இந்த முறை இத்திட்டம் "குடிநீருக்காக மட்டும்" (Drinking Water Only) என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ளது. பாசனத்திற்கானக் குறிப்புகளைத் தவிர்ப்பதன் மூலம் சட்ட ரீதியானப் பாதுகாப்பைப் பெற கர்நாடகா திட்டமிட்டுள்ளது.

    இதையும் படிங்க: கூட்டாட்சியை காக்க தமிழகத்துடன் கைகோர்ப்போம்..! மு.க. ஸ்டாலினுக்கு சித்தராமையா கடிதம்!

    கர்நாடகா

    திட்ட மதிப்பு உயர்வு: கடந்த 2019-ல் ₹4,500 கோடியாக மதிப்பிடப்பட்ட இத்திட்டத்தின் செலவு, தற்போது ₹14,000 கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது. தாமதமாகும் ஒவ்வொரு ஆண்டும் செலவு மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    மேகதாது திட்டம் தொடர்பாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது நமது மாநிலத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய சட்ட ரீதியான வெற்றி எனச் சித்தராமையா பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 99 மீட்டர் உயரமும், 735 மீட்டர் நீளமும் கொண்ட கான்கிரீட் அணை கட்டப்பட உள்ளது. இதன் மொத்தக் கொள்ளளவு 67.16 டி.எம்.சி (TMC) ஆகும்.

    தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் தமிழக அரசு இத்திட்டத்தை தமிழகத்தைப் பாலைவனமாக்கும் முயற்சி எனக் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், கர்நாடகாவின் இந்த பட்ஜெட் அறிவிப்பு காவிரி நீர்ப்பகிர்வு விவகாரத்தில் மீண்டும் அனலைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: போதை மாத்திரை கொடுத்து வன்கொடுமை.... திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி புகாரால் பெங்களூருவில் பரபரப்பு!

    மேலும் படிங்க
    டெல்லிக்கு பாக்., டார்கெட்! குண்டு வீசவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் திட்டம்!! உளவாளிகள் இருவர் கைது!

    டெல்லிக்கு பாக்., டார்கெட்! குண்டு வீசவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் திட்டம்!! உளவாளிகள் இருவர் கைது!

    இந்தியா
    வீட்ல யாருமில்ல! நீ வா!! இன்னைக்கு வித்யாசமா பண்ணலாம்!! காதலனை நைசாக வரவழைத்து கதையை முடித்த காதலி!!

    வீட்ல யாருமில்ல! நீ வா!! இன்னைக்கு வித்யாசமா பண்ணலாம்!! காதலனை நைசாக வரவழைத்து கதையை முடித்த காதலி!!

    குற்றம்
    சும்மா விட மாட்டோம்! தலைகீழாக கட்டி தொங்க விடுவோம்!! ஜாக்கிரதை!! மத்திய அமைச்சர் அமித் ஷா வார்னிங்!

    சும்மா விட மாட்டோம்! தலைகீழாக கட்டி தொங்க விடுவோம்!! ஜாக்கிரதை!! மத்திய அமைச்சர் அமித் ஷா வார்னிங்!

    அரசியல்
    “எங்களால முடியல...” -  அவசரநிலை அறிவித்த முக்கிய வளைகுடா நாடு... இந்தியாவிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!

    “எங்களால முடியல...” - அவசரநிலை அறிவித்த முக்கிய வளைகுடா நாடு... இந்தியாவிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!

    உலகம்
    விறுவிறு தேர்தல்..! வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரம்..!!

    விறுவிறு தேர்தல்..! வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரம்..!!

    தமிழ்நாடு
    தமிழக வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு!! நாளை தேர்தலையொட்டி கேரள அரசு அறிவிப்பு!!

    தமிழக வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு!! நாளை தேர்தலையொட்டி கேரள அரசு அறிவிப்பு!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வந்தாச்சு எலெக்ஷன்..! 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! முக்கிய அறிவிப்பு..!

    வந்தாச்சு எலெக்ஷன்..! 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share