• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஆட்டம் காணும் ஐடி துறை.. தொடரும் பணி நீக்கம்.. அச்சத்தில் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்..!

    300 பேரை அதிரடியாக நீக்கி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
    Author By Editor Thu, 05 Jun 2025 14:52:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    microsoft-plans-to-lay-off-300-employees-report

    கடந்த மே மாதத்தில் மட்டும் 6,000 பேரை பணி நீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது மீண்டும் 300 பேரை அதிரடியாக நீக்கி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிரடியாக இறங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் மட்டும் 1.26 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 20,000 பேர் பணியாற்றுகின்றனர். 

    employees

    இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6,000 ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஐடி துறையே ஆட்டம் கண்டது போல் இருக்கிறது. ஏஐ வந்த பிறகு டெக் துறையில் புரட்சி ஏற்பட்டாலும், அது ஊழியர்களின் வேலையை காலி செய்து வருவது பலரையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், தற்போது 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் திட்ட இயக்குனர்கள் மற்றும் மென்பொறியாளர்கள் ஆவர். மனைவி, மகனுடன் சுற்றுலா சென்றிருந்தபோது பணி நீக்கம் குறித்த மின்னஞ்சல் வந்ததாக LINKED IN தளத்தில் ஊழியர் ஒருவர் புலம்பியுள்ளார்.

    இதையும் படிங்க: சாம்சங் ஊழியர்கள் செம்ம குஷி...முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

    employees

    தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மற்றும் கிளவுட் சேவைகளுக்கான செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் பணிநீக்கத்திற்கான முக்கிய காரணமாக அதிகரித்து வரும் சந்தை போட்டித்தன்மை, செலவுகள் இதையெல்லாம் குறைக்க ஊழியர்கள் பணிநீக்கத்தை விட்டால் வேறு ஆஃப்சன் இல்லை என நிறுவனம் கூறியுள்ளது. உலகெங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 2.28 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 3 சதவீதம் பேரை நிறுவனம் தற்போது பணி நீக்கியுள்ளது.

    employees

    முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் உலக அளவில் சுமார் 2,28,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அதே போல் 10,000 ஊழியர்களை கடந்த 2023 ஆம் ஆண்டு வேலையை விட்டு அனுப்பி இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மிகப்பெரிய அளவில் பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

    மைக்ரோசாஃப்ட் மட்டுமல்லாமல் உலகின் பெரும்பாலான முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர் பணிநீக்கம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
     
    இதையும் படிங்க: ரூ.8.6 கோடி மதிப்பு.. உயர் ரக கஞ்சாவுடன் சிக்கிய பெண்கள்.. மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    இந்தியா
    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    இந்தியா
    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    அரசியல்
    “சீரியலில் மலர்ந்த ‘கியூட்’ காதல்… ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி ஸ்பந்தனாவின் போட்டோஸ் வைரல்..!

    “சீரியலில் மலர்ந்த ‘கியூட்’ காதல்… ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி ஸ்பந்தனாவின் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’..! ரிலீஸ்க்கு முன்பே வசூல் century அடித்து சாதனை..!

    பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’..! ரிலீஸ்க்கு முன்பே வசூல் century அடித்து சாதனை..!

    சினிமா

    செய்திகள்

    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    இந்தியா
    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    இந்தியா
    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    அரசியல்
    காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் துணிகரம்... 137 சவரன் நகைக் கொள்ளை...!! நடந்தது என்ன?

    புதுக்கோட்டையில் துணிகரம்... 137 சவரன் நகைக் கொள்ளை...!! நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share