• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்றைய CM.. நாளைய PM..! விஜய் தான் இனி எல்லாமே... அமைச்சர் ஜெகதீஸ்வரி பரபரப்பு பேச்சு..!!

    முதல்வர் விஜய் தான் வருங்கால பிரதமர் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 22 Aug 2026 17:37:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister jagadeeswari speech

    இன்றைய முதல்வர் விஜய், வருங்கால பிரதமர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது அமைச்சர் ஜெகதீஸ்வரி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். சிவகாசி அருகே ஆமத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அங்கிருந்த மாணவ, மாணவியர் மற்றும் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்கள், இளம் பெண்கள் முன்னிலையில் சிறப்பு உரையாற்றினார், 

    அப்போது, வரும் காலங்களில் வேலை தேடும் எந்த ஒரு காலகட்டத்திலும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என மாணவ மாணவியரிடம் கேட்டுக் கொண்டார். ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பவர் நமது முதல்வர். அதன் அடிப்படையில் பணம் கொடுத்து வேலை வாங்கும் சூழல் இனிமேல் வராது. அனைவருக்கும் கல்வி தகுதியின் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் உறுதியாக வேலைவாய்ப்புகளை முதல்வர் வழங்குவார் என தெரிவித்துள்ளார்.

    Cm vijay

    ஊழல் இல்லாத மக்களுக்கான தவெக ஆட்சிக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் யாரும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுத்து வேலை வாங்கும் நிலை ஏற்படாது, அதையும் மீறி ஏதாவது தீய சக்திகள் பணம் கேட்டால் கொடுக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: "ரத்தக்கண்ணீரில் தமிழகம்"..! 100 நாள் சாதனை..! முதல்வர் விஜய் மீது வானதி தாக்கு.!!

    நமது அரசு பணம் கேட்காது, இளைஞர்கள், பெண்கள், மாணவ மாணவியர்களுக்கு தவெக அரசு முக்கியத்துவம் வழங்கும். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஊழல் இல்லாத அரசாக தவெக அரசு செயல்படுகிறது என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இளம் சிறார்களுக்கு மாவட்ட ஆட்சியர் பல்வேறு முறைகளில் மறுவாழ்வு அளித்து அவர்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உள்ளதாக மேடையில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவை அமைச்சர் புகழாரம் சூட்டி பேசினார்.  

    வருங்காலத்தில் தவெக ஆட்சி மட்டுமே இருக்கும். இன்றைய முதல்வர் விஜய் வருங்கால பிரதமர், என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. நாம் அனைவரும் இணைந்து ஒவ்வொரு நொடியும் முதல்வர் விஜய் பிரதமர் என்பதை நோக்கியே பயணிப்போம் என்றார். 

    இதையும் படிங்க: கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    மேலும் படிங்க
    கொரோனாவை மிஞ்சுகிறதா பன்றிக் காய்ச்சல்? நீலமாகும் உதடுகள் சொல்லும் ஆபத்து என்ன?

    கொரோனாவை மிஞ்சுகிறதா பன்றிக் காய்ச்சல்? நீலமாகும் உதடுகள் சொல்லும் ஆபத்து என்ன?

    இந்தியா
    கைதியுடன் ரகசிய வாட்ஸ்அப் கால்? பெண் இன்ஸ்பெக்டரின் வீடியோ கசிந்த மர்மம்! பெங்களூருவில் பரபரப்பு!

    கைதியுடன் ரகசிய வாட்ஸ்அப் கால்? பெண் இன்ஸ்பெக்டரின் வீடியோ கசிந்த மர்மம்! பெங்களூருவில் பரபரப்பு!

    இந்தியா
    என்னது.. மாமா, மச்சானா..!! சட்டமன்றத்தில் இதெல்லாம் பேசக்கூடாது.. கடிந்துகொண்ட துரைமுருகன்!!

    என்னது.. மாமா, மச்சானா..!! சட்டமன்றத்தில் இதெல்லாம் பேசக்கூடாது.. கடிந்துகொண்ட துரைமுருகன்!!

    தமிழ்நாடு
    "தமிழக முதல்வரின் பவர் சென்டர் த்ரிஷா"..! ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு..!!

    "தமிழக முதல்வரின் பவர் சென்டர் த்ரிஷா"..! ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்தது போராட்டம்..! களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்.. குண்டு கட்டாக கைது..!

    மீண்டும் வெடித்தது போராட்டம்..! களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்.. குண்டு கட்டாக கைது..!

    தமிழ்நாடு
    வெயிலும்... மழையும்..! 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது..! வானிலை அப்டேட்..!!

    வெயிலும்... மழையும்..! 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது..! வானிலை அப்டேட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share