• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவறு நிரூபித்தால் கடும் ஆக்ஷன்..! அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..! போராட்டத்தை கைவிட்ட மாணவிகள்..!!

    திருச்சியில் செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவத்தால் போராட்டத்தில் ஈடுபட்ட சக மாணவிகளிடம் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    Author By Nila Sat, 23 May 2026 11:59:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister ramesh

    திருச்சி அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து அதிகம் கொடுத்ததால் செவிலியர் மாணவி உயிரிழந்ததாக  சக மாணவிகள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தி வந்தனர். மூக்கடைப்பு காரணமாக சிகிச்சைக்கு சென்ற செவிலிய மாணவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக சக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டத்தை கைவிடமாட்டோம் எனக்கூறி போராடி வந்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலிய மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் அளித்த வாக்குறுதியை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    Minister ramesh

    இதைத்தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலிய மாணவி உயிரிழந்திருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மாணவிக்கு அளித்த சிகிச்சையில் தவறு நடந்து இருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மாணவிகளின் புகார்களை எழுதி வாங்கி இருப்பதாகவும் தற்காலிக நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

    இதற்கிடையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. செவிலியர் மாணவி உயிரிழந்ததாக புகார் எழுந்திருக்கும் நிலையில் அது குறித்து விசாரிக்க மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சுகாதாரத்துறை விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டிருப்பது சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. 

    இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    மேலும் படிங்க
    சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!

    சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!

    தமிழ்நாடு
    என்னை பார்த்தா கார் ரேஸ்ல மட்டும் கலக்குற மாதிரி தெரியுதா..!! கிரிக்கெட்டிலும் கலக்குவேன்.. மாஸ் காட்டும் அஜித்குமார்..!

    என்னை பார்த்தா கார் ரேஸ்ல மட்டும் கலக்குற மாதிரி தெரியுதா..!! கிரிக்கெட்டிலும் கலக்குவேன்.. மாஸ் காட்டும் அஜித்குமார்..!

    சினிமா
    குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

    குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணம்! உலக நாடுகள் இணைய விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம்!

    வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணம்! உலக நாடுகள் இணைய விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    மெத்தனம் கூடாது முதல்வரே..! சிறுமி கொலை சம்பவத்தில் கனிமொழி வேதனை..!

    மெத்தனம் கூடாது முதல்வரே..! சிறுமி கொலை சம்பவத்தில் கனிமொழி வேதனை..!

    தமிழ்நாடு
    டெல்லி வந்தார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ! பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை!

    டெல்லி வந்தார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ! பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை!

    இந்தியா

    செய்திகள்

    சென்னையில் 2 நாட்களுக்கு மழை இருக்குமாம்..!! வானிலை கொடுத்த ஜில் அப்டேட்..!!

    சென்னையில் 2 நாட்களுக்கு மழை இருக்குமாம்..!! வானிலை கொடுத்த ஜில் அப்டேட்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share