• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    களேபரமான சட்டசபை: முதல்வர் நுழையும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அமைச்சர் ரமேஷ் கேள்வி; திமுக எதிர்ப்பு!!

    8 கோடி மக்களின் பிரதிநிதியான முதல்வர் உள்ளே வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருக்கலாமா?
    Author By Shanthi M. Mon, 17 Aug 2026 15:13:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-ramesh-says-udhayanidhi-should-stand-when-cm-vijay-enters-assembly

    தமிழக சட்டப்பேரவையில் இன்று வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, அவையின் கண்ணியம் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வர் ஜோசப் விஜய் அவையில் நுழையும்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்க வேண்டும் என்ற கண்ணியத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    முன்னாள் முதல்வரும் திமுக எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் கண்ணியமாகப் பேச வேண்டும் என வலியுறுத்தியதை அடுத்து அமைச்சர் ரமேஷ் பேசினார். “முதல்முறையாக சட்டசபைக்கு வந்துள்ள நாங்கள் கண்ணியத்தைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவருக்கு முதலில் அவையின் கண்ணியத்தைக் கற்பிக்க வேண்டும். முதல்வர் விஜய் அவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பதில்லை. 8 கோடி மக்களின் பிரதிநிதியான முதல்வர் உள்ளே வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருக்கலாமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “முதல்வர் அவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா, கூடாதா?” என கேள்வி எழுப்பினார். அப்போது கே.என்.நேரு சட்டென எழுந்து, “எங்கள் தலைவர் பெயரை அமைச்சர் உச்சரித்ததற்கு முதல்வர் சரியாகக் கையாண்டதில் (மன்னிப்பு கேட்டதில்) மகிழ்ச்சி. தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் உள்ளே வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்றதே இல்லை. அது அவரவர் நடைமுறை. இதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவருக்கு கண்ணியத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் எனச் சொல்வது தவறு” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

    Minister ramesh

    இதற்கு முன்னதாக திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பேசும்போது, உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டி, தவெக வாக்குறுதிகள் மூன்று மாதங்களில் நிறைவேறவில்லை என விமர்சித்தார். அப்போது அமைச்சர் ரஞ்சித் குமார் குறுக்கிட்டு ஆவேசமாகப் பேசியபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை ‘கலைஞர்’ எனக் குறிப்பிடாமல் சொன்னதால் திமுக உறுப்பினர்கள் கொந்தளித்தனர். 

    ஓ.பன்னீர்செல்வம், “கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். நீ மன்னிப்பு கேள் என்று உறுப்பினரிடம் சொன்னவர் எம்.ஜி.ஆர். அதே கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார். இந்த சம்பவங்கள் சட்டசபையில் கண்ணியம் மற்றும் நடைமுறைகள் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: 4 நாட்கள் சட்டசபை விடுமுறை.. 17ம் தேதி தொடங்கும் மானியக் கோரிக்கை விவாதம்!!

    மேலும் படிங்க
    விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு...  திருமாவளவன் ரேம்ப் வாக்... களைக்கட்டிய அரங்கம்..!

    விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு... திருமாவளவன் ரேம்ப் வாக்... களைக்கட்டிய அரங்கம்..!

    தமிழ்நாடு
    மருத்துவத்துறைக்கு 115 அறிவிப்புகள்.! விஜய் அரசின் ஸ்மார்ட் மூவ்... அமைச்சர் அருண் ராஜ் பேரவை உரை..!

    மருத்துவத்துறைக்கு 115 அறிவிப்புகள்.! விஜய் அரசின் ஸ்மார்ட் மூவ்... அமைச்சர் அருண் ராஜ் பேரவை உரை..!

    தமிழ்நாடு
    பட்டா வழங்க சிறப்பு திட்டம்..! மக்களுக்கு குட் நியூஸ்... பேரவையில் செங்கோட்டையன் அறிவிப்பு..!!

    பட்டா வழங்க சிறப்பு திட்டம்..! மக்களுக்கு குட் நியூஸ்... பேரவையில் செங்கோட்டையன் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    பாஜகவில் அதிரடி மாற்றம்... தேசிய மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு..!!

    பாஜகவில் அதிரடி மாற்றம்... தேசிய மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு..!!

    தமிழ்நாடு
    ரூ.7 வரை உயர்கிறதா ஆவின் கொள்முதல் விலை? முதல்வர் விஜய்யின் அறிவிப்பை எதிர்நோக்கும் பால் உற்பத்தியாளர்கள்!!

    ரூ.7 வரை உயர்கிறதா ஆவின் கொள்முதல் விலை? முதல்வர் விஜய்யின் அறிவிப்பை எதிர்நோக்கும் பால் உற்பத்தியாளர்கள்!!

    தமிழ்நாடு
    13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்..! ஓராண்டாக பாலியல் வன்கொடுமை..! 14 பேரிடம் தீவிர விசாரணை..!!

    13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்..! ஓராண்டாக பாலியல் வன்கொடுமை..! 14 பேரிடம் தீவிர விசாரணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share