• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஊசிப்போன பாஜக எங்களை உள்ளே வைக்க முடியுமா? சிறைக்கு அஞ்சாத சிங்கம் நாங்கள்… 'கூவும்' சேகர்பாபு..!

    ஊசிப்போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026ல் மக்கள் தூக்கி எறிவார்கள். சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் தான் திமுகவினர்.
    Author By Thiraviaraj Mon, 24 Mar 2025 10:04:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Sekarbabu's response to H. Raja

    ''கூண்டுக்கிளியல்ல. ஊசிப்போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026ல் மக்கள் தூக்கி எறிவார்கள். சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் தான் திமுகவினர்'' என ஹெச்.ராஜாவுக்கு திமுக அமைச்சர் சேகர் பாபு சவால் விடுத்துள்ளார்.  

    ''அறநிலையத்துறையை கொள்ளையடிக்கும் சேகர் பாபுவை சிறையிலே வைக்காமல் இந்த சனி ஓயாது'' என ஆவேசமாகப் பேசி இருந்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

    H. Raja

    அவரது விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சேகர்பாபு, ''கூண்டுக்கிளியல்ல, கூவும் குயில்கள்... அண்ணாவால் வளர்க்கப்பட்டவர்கள் கூண்டுக்கிளியல்ல, கூவும் குயில்கள். திமுக கூவுகின்ற குயிலாக தான் இருக்கிறது, கூண்டுக்கிளியல்ல. ஊசிப்போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026ல் மக்கள் தூக்கி எறிவார்கள். சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் தான் திமுகவினர். மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை தான் எங்களை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை'' எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: IT, ED எல்லாம் வச்சிக்கிட்டு... அது பீஸ் போன பல்பு... அமித் ஷாவை வம்பிழுத்த சேகர் பாபு...!

    H. Raja

    திருச்சியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, ''நண்பர்களே இந்த கூட்டத்திற்கு, மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி இங்கு இருக்கின்ற ஒரு பாசிச திராவிடியன் ஸ்டாக் ஆட்சியின் காரணமாக நாம கோர்ட்டுக்கு போய் அனுமதி வாங்குவதா? என்னைய்யா நடக்கிறது? பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்…  பிணம் தின்னும் சாஸ்திரங்கள்….  இங்கு என்ன ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது? ஊழலிலே ஊறித் திளைத்துப் போன ஒரு அரசாங்கம், ஊழலால் மூழ்கிக் கொண்டிருக்கின்ற இந்த திராவிடியன் ஸ்டாக் ஆட்சி…

    H. Raja

    இன்னும் நீங்கள் இருக்கப் போவது 13 மாதங்கள்தான் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன். அதன் பிறகு ஒவ்வொருவரையும் தூக்கி சிறையில் அடைக்கும் பாரதிய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

    H. Raja

    மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி அதனுடைய கருத்தை மக்களிடம் சொல்ல முடியாமல்... அந்த அளவுக்கு அகங்காரமா உங்களுக்கு? ஆணவமா? அவர் யாரு…? அது பீடையா..? ஆமாம் பீடை பாபு (சேகர் பாபு) என்னை ஏழரை என்கிறான். நான் சனிதான். அறநிலையத்துறையை கொள்ளையடிக்கும் சேகர் பாபுவை சிறையிலே வைக்காமல் இந்த சனி ஓயாது'' என ஆவேசமாகப் பேசினார்.

    இதையும் படிங்க: அறநிலையத்துறை இணை ஆணையர்கள் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!

    மேலும் படிங்க
    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்
    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்
    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    தமிழ்நாடு
    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்
    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்

    செய்திகள்

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்
    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share