• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருச்சி கிழக்கில் போட்டியிடும் ஸ்டாலின்?... தவெக தலையில் இறங்கியது பேரிடி... தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்...!

    திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Fri, 15 May 2026 08:42:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MK Stalin

    திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென அக்கட்சி சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். காங்கிரஸ், விசிக, இடது சாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், கடந்த 10ம் தேதி திருச்சி கிழக்கு தொகு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 

    அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்தது. இதுதொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியாகியுள்ளது. வழக்கமாக ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, வரும் நவம்பருக்குள் திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக, திமுக யாரை வேட்பாளராக நிறுத்தவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: தொகுதிக்கு விசிட் அடித்த முதல் நாளே இப்படியா?... தவெக அமைச்சர் செயலால் ஷாக்கில் மக்கள்... அம்பலமான ‘ஸ்டிக்கர்’ அரசியல்...!

    தவெக சார்பில் விசிக தலைவர் திருமாவளவன், லால்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், விஜயுடன் ஆரம்ப காலம் முதலே பயணித்து வரும் ஆர்.கே.ராஜா உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. 

    இதனிடையே, கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில், திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    மேலும் படிங்க
    நடனம் மற்றும் காமெடி ஜாம்பவான்களின் “பேங் பேங்”..!! பிரபு தேவா.. வடிவேலு காம்போ படத்தின் படப்பிடிப்பு ஓவர்..!

    நடனம் மற்றும் காமெடி ஜாம்பவான்களின் “பேங் பேங்”..!! பிரபு தேவா.. வடிவேலு காம்போ படத்தின் படப்பிடிப்பு ஓவர்..!

    சினிமா
    தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

    தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

    அரசியல்
    வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!!  அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

    வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!! அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

    அரசியல்
    கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

    கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

    தமிழ்நாடு
    ஜாமீன் கொடுங்க ப்ளீஸ்..!! ரேணுகாசாமி கொலை வழக்கில் சிக்கிய நடிகர் தர்ஷனு கதறல்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!

    ஜாமீன் கொடுங்க ப்ளீஸ்..!! ரேணுகாசாமி கொலை வழக்கில் சிக்கிய நடிகர் தர்ஷனு கதறல்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!

    சினிமா
    விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!

    விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!

    அரசியல்

    செய்திகள்

    தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

    தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

    அரசியல்
    வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!!  அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

    வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!! அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

    அரசியல்
    கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

    கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

    தமிழ்நாடு
    விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!

    விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!

    அரசியல்
    முடிவை மாற்றிக் கொண்டாரா கே.சி. வீரமணி..? அதிமுகவில் வெடிக்கும் பிரளயம்..!!

    முடிவை மாற்றிக் கொண்டாரா கே.சி. வீரமணி..? அதிமுகவில் வெடிக்கும் பிரளயம்..!!

    தமிழ்நாடு
    மாற்றத்துக்கு தயாராகும் மத்திய அமைச்சரவை!! பிரதமர் மோடி சீக்ரெட் ஸ்கெட்ச்! மே 21 ப்ளான்!

    மாற்றத்துக்கு தயாராகும் மத்திய அமைச்சரவை!! பிரதமர் மோடி சீக்ரெட் ஸ்கெட்ச்! மே 21 ப்ளான்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share