• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    படிப்ப மட்டும் விட்டுறாதீங்க GUYS..!! Instaவில் கலக்கும் தேவா, ஜீவா சிறுவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..!!

    Instagramல் வீடியோ வெளியிட்டு கவனத்தைப் பெற்ற சிறுவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார்.
    Author By Nila Sat, 14 Mar 2026 09:38:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin

    தமிழ்நாட்டில் சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில், சிறுவயதிலேயே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இரு சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவா ஆகியோர். இவர்கள் தங்கள் குழந்தைத்தனமான குரலில், அப்பாவித்தனமான வார்த்தைகளால், சுவாரஸ்யமான உரையாடல்கள், நகைச்சுவை நிறைந்த வீடியோக்கள் மற்றும் சில சமயங்களில் சமூக விழிப்புணர்வு தரும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

    இவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் பல லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளன. குழந்தைகளின் இயல்பான வெளிப்பாடு மற்றும் அவர்களின் உள்ளடக்கங்கள் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளன.இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த இரு சிறுவர்களையும் சந்தித்து உரையாடியது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.

    Anbil Mahesh poyyaamozhi

    இந்த சந்திப்பு தமிழக அரசின் குழந்தைகள் நலன், இளம் தலைமுறையினரின் திறமை வளர்ப்பு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் உருவாகும் நேர்மறையான செல்வாக்கை அங்கீகரிக்கும் வகையில் அமைந்தது. ஹாய் காய்ஸ் நான்தான் உங்க தேவா, இவன் என் தம்பி ஜீவா என்று அந்த சிறுவர்களின் பேச்சு தோரணை சமூக வலைதளங்களில் முக்கியத்துவம் பெற்றது. அவர்கள் வெளியிடும் வீடியோக்களும் வைரலானது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தேவா மற்றும் ஜீவா ஆகிய இரண்டு சிறுவர்களும் கலகலப்பாக உரையாடினர்.

    இதையும் படிங்க: ஒரு பக்கம் பாலியல் குற்றம்... மறுபக்கம் கஸ்டடி மரணம்..! தொகுதி பங்கீடு தான் முக்கியம்ல்ல? அதிமுக தாக்கு.

    அப்போது உங்க நாய்க்குட்டி பற்றி சொல்லுங்க சார் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் அந்த சிறுவர்கள் கேட்டு உரையாடினார். தற்போது ஒரு திருக்குறள் சொல்லுங்கள் பார்ப்போம் என்று அந்த சிறுவர்களை நோக்கி முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்த சந்திப்பு குறித்து கூறிய முதல்வர் ஸ்டாலின், படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள் தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின் என்று குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார். 

    இதையும் படிங்க: மாணவி படுகொலையில் போலீசுக்கு அழுத்தம்... தவறான குற்றவாளிகள் சேர வாய்ப்பு..! கோர்ட் எச்சரிக்கை..!!

    மேலும் படிங்க
    இனி ஓடிடியில் படம் ரிலீஸாகுமா..! தயாரிப்பாளர்கள்.. விநியோகஸ்தர்கள் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு..!

    இனி ஓடிடியில் படம் ரிலீஸாகுமா..! தயாரிப்பாளர்கள்.. விநியோகஸ்தர்கள் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு..!

    சினிமா
    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகம்
    ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்… டெல்லி செல்வதில் சிக்கல்..!! காரணம் தெரியுமா?

    ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்… டெல்லி செல்வதில் சிக்கல்..!! காரணம் தெரியுமா?

    தமிழ்நாடு
    66 வயதில் கர்ப்பமா.. காட்டு தீ போல பரவும் நடிகை நீனா குப்தாவின் செய்தி..!

    66 வயதில் கர்ப்பமா.. காட்டு தீ போல பரவும் நடிகை நீனா குப்தாவின் செய்தி..!

    சினிமா
    பாசி பிடித்த வாட்டர் கேன் விற்றால் ₹5000 அபராதம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    பாசி பிடித்த வாட்டர் கேன் விற்றால் ₹5000 அபராதம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ஒரு சிலிண்டர் விலை ரூ. 4000...!! ஒழுங்கா பதில் சொல்ல முடியாதா? கியாஸ் ஏஜென்சிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!!

    ஒரு சிலிண்டர் விலை ரூ. 4000...!! ஒழுங்கா பதில் சொல்ல முடியாதா? கியாஸ் ஏஜென்சிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகம்
    ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்… டெல்லி செல்வதில் சிக்கல்..!! காரணம் தெரியுமா?

    ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்… டெல்லி செல்வதில் சிக்கல்..!! காரணம் தெரியுமா?

    தமிழ்நாடு
    பாசி பிடித்த வாட்டர் கேன் விற்றால் ₹5000 அபராதம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    பாசி பிடித்த வாட்டர் கேன் விற்றால் ₹5000 அபராதம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ஒரு சிலிண்டர் விலை ரூ. 4000...!! ஒழுங்கா பதில் சொல்ல முடியாதா? கியாஸ் ஏஜென்சிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!!

    ஒரு சிலிண்டர் விலை ரூ. 4000...!! ஒழுங்கா பதில் சொல்ல முடியாதா? கியாஸ் ஏஜென்சிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் அச்சுறுத்திய வட கொரியா..!! ஜப்பானை நோக்கி பாய்ந்த 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள்..!! என்ன ஆச்சு..??

    மீண்டும் அச்சுறுத்திய வட கொரியா..!! ஜப்பானை நோக்கி பாய்ந்த 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள்..!! என்ன ஆச்சு..??

    உலகம்
    இத்தன சீட்டு தான்! இதுக்கு மேல கேட்காதீங்க! கறார் காட்டும் திமுக! கடுப்பில் கம்யூனிஸ்ட் கட்சிகள்!

    இத்தன சீட்டு தான்! இதுக்கு மேல கேட்காதீங்க! கறார் காட்டும் திமுக! கடுப்பில் கம்யூனிஸ்ட் கட்சிகள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share