• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    MLA பழனியாண்டியை அரெஸ்ட் பண்ணனும்... கொலைவெறி தாக்குதல்..! வாயை திறக்காத ஸ்டாலின்... தமிழிசை கண்டனம்..!

    செய்தியாளரை தாக்கிய விவகாரத்தில் எம்எல்ஏ பழனி ஆண்டியை கைது செய்ய வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.
    Author By Nila Wed, 04 Feb 2026 14:30:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mla palaniyandi tamilisai

    தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில், சிவாயம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கல் குவாரி தொடர்பான முறைகேடுகளை விசாரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவராக ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ எம். பழனியாண்டி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

    தனியார் தொலைக்காட்சி சேனலின் நிருபர் ஈ. கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் எஸ். செபாஸ்டின் ஆகியோர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் இயங்கும் கல் குவாரியில் சட்டவிரோதமாகக் கல் வெட்டுதல், சுற்றுச்சூழல் விதிகள் மீறல் போன்றவை குறித்து செய்தி சேகரிக்கச் சென்றனர். அவர்களுடன் சில சமூக ஆர்வலர்களும் இணைந்திருந்தனர்.

    mla

    குளித்தலை-மணப்பாறை சாலையில் சுமார் 25 முதல் 50 பேர் கொண்ட கும்பல் செய்தியாளர் குழுவை சுற்றி வளைத்ததாக கூறப்பட்டு உள்ளது. அவர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி இருந்ததாகவும் வீடியோ கேமரா, லைவ் டிரான்ஸ்மிட்டிங் உபகரணம், டிரோன், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்து உடைத்து விட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான ஆதாரங்கள் அவ்வப்போது வெளிவந்து வருகின்றன.

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கும், ட்ரம்புக்கும் பயப்படாத மோடி ராகுலுக்கு பயப்படுவாரா? முதல்வருக்கு தமிழிசை பதிலடி..!

    இதில் எம்எல்ஏ பழனியாண்டி கேமராவை பிடுங்கி செய்தியாளரை தாக்குவது போன்ற காட்சிகள் வெளியாகின. இந்த சமூகத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது கண் என்று குறிப்பிட்டார். செய்தியாளரை தாக்கிய விவகாரத்தில் எம்எல்ஏ பழனி ஆண்டியை கைது செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை என்றும் இதுவே உத்தரபிரதேசத்திலோ அல்லது மணிப்பூரிலோ நடந்திருந்தால் என்னென்ன பேசுவார்கள் என்ற கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: போதைப்பிடியில் தத்தளிக்கும் தமிழகம்... வெட்கக்கேடு..! வறுத்தெடுத்த வானதி MLA..!

    மேலும் படிங்க
    காந்தியின் பேரன், அண்ணாவின் மகன்! மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய கன்னி பேச்சு!

    காந்தியின் பேரன், அண்ணாவின் மகன்! மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய கன்னி பேச்சு!

    இந்தியா
    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

    தமிழ்நாடு
    நெல்லை கோயிலில் தீண்டாமை இல்லை!  சபாநாயகர் அப்பாவு நேரடி விளக்கம்!

    நெல்லை கோயிலில் தீண்டாமை இல்லை!  சபாநாயகர் அப்பாவு நேரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    ரிப்போட்டர் மீது தாக்குதல்... பதைப்பதைக்கும் தமிழ்நாடு..! தவெக தலைவர் விஜய் கண்டனம்..!

    ரிப்போட்டர் மீது தாக்குதல்... பதைப்பதைக்கும் தமிழ்நாடு..! தவெக தலைவர் விஜய் கண்டனம்..!

    தமிழ்நாடு
    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share