• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஐ.சி.யூ-வில் கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு... தீவிர சிகிச்சை... உடல் நிலை குறித்து வெளியான அதி முக்கிய தகவல்...!

    விஎஸ் பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.
    Author By Amaravathi Thu, 10 Sep 2026 14:02:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MLA VS Babu hospital update

    2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து, தாக்கா தரப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஎஸ் பாபு.

    71 வயதான அவர், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து தனது பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    தற்போது தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவடைந்துள்ள சூழலில், ஓய்வில் இருந்து வந்த விஎஸ் பாபுவுக்கு இன்று காலை திடீரென சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: #BREAKING என்ன ஆச்சு?... கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... விடிந்ததுமே தவெகவுக்கு ஷாக்...!

    மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் முதற்கட்டமாக அவருக்கு மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், செயற்கை சுவாசம் அளிப்பதற்கான தேவை இருந்தது தெரியவந்தது. உடலில் ரத்த ஓட்டம் மற்றும் முக்கிய உடல் செயல்பாடுகளை சீராக வைத்திருப்பதற்குத் தேவையான ஆக்சிஜன் அளவை தொடர்ந்து வழங்க வேண்டிய சூழல் இருந்ததால், செயற்கை சுவாசத்துடன் ஆக்சிஜனும் வழங்கப்பட்டு வருவதாக காலையில் தகவல் வெளியிட்டிருந்தோம்.

    தற்போது மருத்துவக் குழுவின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன், மருத்துவ ரீதியாக அவருக்கு சுவாச ஆதரவு, அதாவது ஆக்சிஜன் சப்போர்ட் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவக் குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சட்டமன்ற உறுப்பினர் விஎஸ் பாபு தீவிர மருத்துவக் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் இருப்பார் என்றும் மருத்துவக் குழுவின் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலையில், கிரிட்டிக்கல் கேர் பிரிவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் விஎஸ் பாபு இருந்து வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: முடிவு தலைகீழாகுமா.? கொளத்தூர் தொகுதியில் முறைகேடு.? நீதிமன்றத்தை நாடிய ஸ்டாலின்..!!

    மேலும் படிங்க
    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: புகழ்பெற்ற ஷாங்ரி-லா தி ஷார்ட் விடுதியில் உயர்மட்ட குழு முகாம்!

    லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: புகழ்பெற்ற ஷாங்ரி-லா தி ஷார்ட் விடுதியில் உயர்மட்ட குழு முகாம்!

    உலகம்
    சாலமன் பாப்பையா புகழ் என்றும் நிலைத்திருக்கும்! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

    சாலமன் பாப்பையா புகழ் என்றும் நிலைத்திருக்கும்! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு முதன்மை செயலாளர் உத்தரவு!

    தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு முதன்மை செயலாளர் உத்தரவு!

    தமிழ்நாடு
    வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக்கட்டணம்! 2027 மார்ச் முதல் ஏஐ தொழில்நுட்பம் அமல் என நிதின் கட்கரி தகவல்!

    வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக்கட்டணம்! 2027 மார்ச் முதல் ஏஐ தொழில்நுட்பம் அமல் என நிதின் கட்கரி தகவல்!

    இந்தியா
    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share