• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வானிலை அப்டேட்! தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு!

    தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 28 Aug 2026 15:32:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Moderate thunderstorm rain predicted in Western Ghats and Delta districts; Chennai to witness light evening spells

    தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று மற்றும் வரும் நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகக் கோயம்புத்தூர் மாவட்டம் நீலாறு கீழ் அணைப் பகுதியில் 31.2 மி.மீ (3 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் கடத்தூர் அக்ரஹாரம், பனைமரத்துப்பட்டி பகுதிகளில் தலா 2 செ.மீ, மதுரை மாவட்டம் கல்லந்திரி, நீலகிரி அவலாஞ்சி, கோவை சின்னக்கல்லார் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ வரையிலும் மழை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாகத் திருச்சி விமான நிலையத்தில் 39.7° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாகக் கோவை விமான நிலையத்தில் 22.5° செல்சியஸும், மலைப்பகுதியான உதகமண்டலத்தில் 11.8° செல்சியஸும் பதிவாகியுள்ளது.

    rain

    வானிலை முன்னறிவிப்பின்படி, இன்று (ஆகஸ்ட் 28) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

    இதையும் படிங்க: தென் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று எச்சரிக்கை! ஆகஸ்ட் 31 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

    தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கும், தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை எச்சரித்துள்ளார்.

    இதையும் படிங்க: மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை! வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    தமிழ்நாடு
    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    தமிழ்நாடு
    குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல.. அதுக்குள்ள பிக்பாஸ் தேவையா..!! ஜாய் கிரிஸில்டாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

    குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல.. அதுக்குள்ள பிக்பாஸ் தேவையா..!! ஜாய் கிரிஸில்டாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    தமிழ்நாடு
    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    தமிழ்நாடு
    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!

    நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share