• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘சமத்துவம்’ சொன்ன ஸ்டாலின், ‘ஒற்றுமையை’ வலியுறுத்திய மோடி, ‘நலமும், வளமும்’ கேட்ட விஜய்... மலையாள மக்களுக்கு ஓணம் வாழ்த்துகள்...!

    இந்த நல்ல நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு தங்களது ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    Author By Amaravathi Wed, 26 Aug 2026 09:32:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    modi mk stalin and vijay onam celebration

    கேரளாவின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஓணம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படக்கூடிய பண்டிகை அல்ல. அத்தம் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்களும் திருவோணம் கேரளாவில் கலைகட்டும்.
    மலையாள மக்கள் ஆண்டுதோறும் மன்னர் மாவேளியை வரவேற்கும் விதமாகவும், மன்னர் வந்து தங்களை பார்க்க வருவார் என்ற நம்பிக்கையிலே இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    இந்த 10 நாட்களும் மக்கள் தங்கள் வீடுகள் வீடுகளில் வாயில்களில் பூக்கோலமிட்டு கொண்ட இந்த ஓனம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓணம் திருநாளில் கேரளம் முழுவதும், புத்தாடைகள், விளையாட்டுப் போட்டிகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைக்கட்டும். கேரளம் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த நல்ல நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு தங்களது ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பாரத பிரதமர் மோடி தனது சோசியல் மீடியாவில், “அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள். இது உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு துடிப்பான பண்டிகை. இந்த பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகிய உணர்வுகளை மேலும் வலுப்படுத்தட்டும்” எனக்கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: ஓணம் வந்தல்லோ!! விமான டிக்கெட் விர்ர்ர்ர்!! ரெயில், பஸ் Full! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    ஓணம் திருநாளையொட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம். பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர். எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்! இவ்வாறு தெரிவித்துள்ளார். 

    முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்து செய்தியில்,  “உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்! கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்! அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!" என பதிவிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: "ஸ்டாலின்தான் BEST CM"..! காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் புகழாரம்.!! அரசியலில் சலசலப்பு..!!

    மேலும் படிங்க
    அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் ‘ஸ்கெட்ச்’? பழனிசாமிக்கு நெருக்கடி!

    அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் ‘ஸ்கெட்ச்’? பழனிசாமிக்கு நெருக்கடி!

    அரசியல்
    திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்.! பேரவையில் ஆதவ் குற்றச்சாட்டு..! கொந்தளித்த திமுக..!

    திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்.! பேரவையில் ஆதவ் குற்றச்சாட்டு..! கொந்தளித்த திமுக..!

    தமிழ்நாடு
    "லவ் ஃபெயிலியர்"..! "மன்மத நன்றி"..! மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மன்றமா பேரவை.? லியோனி தாக்கு.!!

    "லவ் ஃபெயிலியர்"..! "மன்மத நன்றி"..! மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மன்றமா பேரவை.? லியோனி தாக்கு.!!

    தமிழ்நாடு
    இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல... இனி சிங்கிள் டீ-க்கு கூட...  டீ, வடை தடாலடி விலையேற்றம்...!

    இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல... இனி சிங்கிள் டீ-க்கு கூட... டீ, வடை தடாலடி விலையேற்றம்...!

    தமிழ்நாடு
    சட்டசபையில் சர்ச்சை பேச்சு! நேரலை ஒளிபரப்பில் புதிய மாற்றம்! லைவ் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

    சட்டசபையில் சர்ச்சை பேச்சு! நேரலை ஒளிபரப்பில் புதிய மாற்றம்! லைவ் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

    அரசியல்
    நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள்... டெல்லிக்கு செல்லும் 4 அமைச்சர்கள்... முதல்வர் விஜய் உத்தரவு.!

    நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள்... டெல்லிக்கு செல்லும் 4 அமைச்சர்கள்... முதல்வர் விஜய் உத்தரவு.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share