• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓணம் வந்தல்லோ!! விமான டிக்கெட் விர்ர்ர்ர்!! ரெயில், பஸ் Full! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    கடைசி நேரத்தில் பயணம் செய்ய வேண்டியவர்கள் வேறு வழியின்றி விமானங்களை நாடத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக விமான டிக்கெட் கட்டணத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Sat, 22 Aug 2026 10:43:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Onam-Festival-Flight-Fares-Chennai-Kerala-Rise-Sharply

    கேரளாவின் முக்கிய பாரம்பரிய பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் மலையாளி மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தென் மாநிலங்களில் இருந்து கேரளா செல்லும் போக்குவரத்து சேவைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரெயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், விமான கட்டணங்கள் திடீரென உயர்ந்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ஓணம் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மலையாளி மக்கள் கேரளாவுக்கு பயணம் செய்யத் தயாராகி வருகின்றனர். இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் போன்ற கேரளாவின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரெயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் வேகமாக நிரம்பியுள்ளன.

    கடைசி நேரத்தில் பயணம் செய்ய வேண்டியவர்கள் வேறு வழியின்றி விமானங்களை நாடத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக விமான டிக்கெட் கட்டணத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: எங்களை சுட்டு கொன்றாலும் சரி...வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!

    chennai

    சென்னை - கொச்சி வழித்தடத்தில் வழக்கமாக விமானக் கட்டணம் சராசரியாக ரூ.5,336 அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஓணம் பண்டிகை பயண நெரிசல் காரணமாக தற்போது சில பயணத் தேதிகளில் கட்டணம் ரூ.14,843 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னை - திருவனந்தபுரம் வழித்தடத்தில் வழக்கமான கட்டணம் சுமார் ரூ.5,853 என்ற நிலையில், தற்போது அது ரூ.14,700 வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், சில வழித்தடங்களில் விமானப் பயணக் கட்டணம் வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதால், கட்டணம் அதிகமாக இருந்தாலும் வேறு வழியின்றி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

    பண்டிகைக் காலங்களில் பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி விமானக் கட்டணங்கள் அதிகமாக உயர்த்தப்படுவதை கட்டுப்படுத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    மேலும் படிங்க
    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    தமிழ்நாடு
    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    தமிழ்நாடு
    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    அரசியல்
    ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அடுத்த அதிரடி..!! விஜயா Vs சிந்தாமணி நடன போட்டி! யார் ஜெயிக்கப் போகிறார்கள்..!

    ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அடுத்த அதிரடி..!! விஜயா Vs சிந்தாமணி நடன போட்டி! யார் ஜெயிக்கப் போகிறார்கள்..!

    சினிமா
    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    தமிழ்நாடு
    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    தமிழ்நாடு
    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    அரசியல்
    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    தமிழ்நாடு
    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share