• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுகவின் இரு சாதனைகள்! குடும்ப சொத்து உயர்வு, கடனில் மூழ்கிய தமிழகம்! கோவையில் பிரதமர் மோடி ஆவேசம்!

    5 ஆண்டில் ஒரு குடும்பத்தின் சொத்தும், தமிழ்நாட்டின் கடனும் உயர்வு என்பதே திமுக இரு சாதனைகள் என கோவையில் நடைபெறும் NDA கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.
    Author By Thenmozhi Kumar Sat, 18 Apr 2026 20:49:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    modiincoimbatore-dmk-harms-women-tn-debt-rising-while-o

    கோவையில் இன்று நடைபெற்ற என்.டி.ஏ (NDA) கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, திமுக அரசு மற்றும் 'இந்தியா' கூட்டணி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான அரசியல் மற்றும் மாநிலத்தின் நிதி நிலை குறித்து அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

    நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டி பிரதமர் பேசுகையில் இன்று தமிழகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பெண்களுக்குத் திமுக தொடர்ந்து தீங்கிழைத்து வருகிறது. பெண்களுக்கான அரசியல் அதிகாரத்தையும் வாய்ப்பையும் திமுக ஏன் மறுத்தது என மக்களாகிய நீங்கள் அவர்களிடம் கேளுங்கள். இதற்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குச்சாவடி மூலம் மக்கள் தெளிவான பதிலடி கொடுக்க வேண்டும்" என அறைகூவல் விடுத்தார்.

    மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டிற்குப் புள்ளிவிபரங்களுடன் பதிலளித்த பிரதமர் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.14 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது. இது முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அளித்த தொகையை விடப் பல மடங்கு அதிகம். சாலைகள், ரயில்வே மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி எனத் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

    இதையும் படிங்க: நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி! – அமித்ஷாவின் சிவகிரி ரோடு ஷோ விபரங்களை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன்!

    NDA

    தமிழகத்தின் தற்போதைய நிலையை விமர்சித்த பிரதமர், திமுக ஆட்சியில் இரண்டு விஷயங்கள் மட்டுமே உயர்ந்துள்ளதாகச் சாடினார். கடந்த 5 ஆண்டுகளில் திமுகவின் ஒரு குடும்பத்தின் சொத்து மட்டும் பலமடங்கு உயர்ந்துள்ளது. மறுபுறம் தமிழகத்தின் கடன் சுமை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுதான் திமுகவின் இரண்டு சாதனைகள் என எள்ளி நகையாடினார்.

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்புவதாகக் கூறிய பிரதமர், மறுவரையறைக்குப் பிறகு தமிழகத்தின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் இன்னும் வலிமையடையும் என மீண்டும் உறுதி அளித்தார். கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் வளர்ச்சிக்குத் தனது அரசு என்றும் துணை நிற்கும் எனவும் அவர் பேசினார்.

    கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். பிரதமரின் இந்த உரை தமிழகத் தேர்தல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    மேலும் படிங்க
    கடைசி ஓவரில் கைநழுவிய வெற்றி! 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

    கடைசி ஓவரில் கைநழுவிய வெற்றி! 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

    கிரிக்கெட்
    அச்சச்சோ...!! - கடைசி நேரத்தில் இப்படியா? - கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு...!

    அச்சச்சோ...!! - கடைசி நேரத்தில் இப்படியா? - கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    அவர் என்ன நீதிபதியா?... அண்ணாமலையை விளாசிய ஐ.பெரியசாமி... விஜய்-க்கு விட்டாரு பாருங்க சவால்...!

    அவர் என்ன நீதிபதியா?... அண்ணாமலையை விளாசிய ஐ.பெரியசாமி... விஜய்-க்கு விட்டாரு பாருங்க சவால்...!

    அரசியல்
    “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    அரசியல்
    அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

    அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

    உலகம்
    தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share