• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

    முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது காங்கிரஸாருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Wed, 22 Jul 2026 12:22:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK vijay rahul gandhi issue

    எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட சம்பவமும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் த.வெ.க. மற்றும் அதன் தலைவர், முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது காங்கிரஸாருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பதவி விலகக்கோரி பிரதமர் இல்லம் அருகே 3 மணி நேரத்திற்கும் மேலாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.  ராகுல்காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கைது செய்யபட்டனர்.

    பிரதமர் இல்லம் அருகே நீட் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தியை, போலீசார் குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று கைது செய்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டு அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது. அப்போது அவரது மூக்கில் லேசான ரத்தம் கசிந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பிற்பகலில் கைது செய்யப்பட்ட அவர், இரவு 9 மணியளவில் விடுவிக்கப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரம்..! சிபிஐ விசாரணை தேவை... அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் ராகுல் கைதிற்கு கண்டனம் தெரிவிக்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களின் போது முதலமைச்சர் கருத்து தெரிவிக்கவில்லை என்றால், அதை ஒரு அரசியல் உத்தியாகக் கருதி அமைதி காக்கிறார் என்று சொல்லலாம். 

    ஆனால், நேற்று கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார். அந்தக் கைது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இருந்தபோதிலும், முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடாதது ஆச்சரியமாக உள்ளது.

    த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் ராகவ் அர்ஜுனும் வலுவான கருத்தைப் பதிவிட்டுள்ளார். ஆனால், மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தது முதலமைச்சர் விஜயைத்தான். அவரது தனிப்பட்ட மக்கள் செல்வாக்கே தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. எனவே, இத்தகைய சம்பவங்களில் அவரிடமிருந்து நேரடியான கருத்தையோ அல்லது கண்டனத்தையோ மக்கள் எதிர்பார்ப்பது இயல்பானதே.

    தேர்தலுக்கு முன்பு 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான பிரச்சினை எழுந்தபோது, ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட சூழலில், தற்போது கூட்டணியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், குறைந்தபட்சம் ஒரு கண்டனத்தையாவது முதலமைச்சர் தெரிவித்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், அது இதுவரை நடக்காதது ஆச்சரியமாகவே உள்ளது.

    இதையும் படிங்க: உணவின் தரம், அடிப்படை வசதிகள்..! சமூக நீதி விடுதியில் அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு..!!

    மேலும் படிங்க
    டெல்லி நீட் தொடர்பான போராட்டம்..!! அமைதியான போராட்டத்தை ஒடுக்குவதா ஜனநாயகம் – இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம்..!

    டெல்லி நீட் தொடர்பான போராட்டம்..!! அமைதியான போராட்டத்தை ஒடுக்குவதா ஜனநாயகம் – இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம்..!

    சினிமா
    ’மகுடம்’ சூடப்போவது யார்..!! சூர்யா, நயன்தாரா படங்களுடன் நேரடியாக களமிறங்கும் விஷாலின் ‘மகுடம்’.. என்ன நடக்கப்போகுது..!

    ’மகுடம்’ சூடப்போவது யார்..!! சூர்யா, நயன்தாரா படங்களுடன் நேரடியாக களமிறங்கும் விஷாலின் ‘மகுடம்’.. என்ன நடக்கப்போகுது..!

    சினிமா
    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    அரசியல்
    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    ‘அம்மா’ தலைவர் பதவியில் இருந்து விலகிய சுவேதா மேனன்..!! உள்ளே இவ்வளவு அக்கிரமம் நடக்குது.. நடிகை கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

    ‘அம்மா’ தலைவர் பதவியில் இருந்து விலகிய சுவேதா மேனன்..!! உள்ளே இவ்வளவு அக்கிரமம் நடக்குது.. நடிகை கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

    சினிமா

    செய்திகள்

    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    அரசியல்
    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    அரசியல்
    சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!

    சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    இன்டர்நெட் இல்லாத இடங்களிலும் இனி பணம் செலுத்தலாம்..!! UPI-ல் விரைவில் வருகிறது புதிய வசதி..!!

    இன்டர்நெட் இல்லாத இடங்களிலும் இனி பணம் செலுத்தலாம்..!! UPI-ல் விரைவில் வருகிறது புதிய வசதி..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share