• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!

    'ஈரான் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா?' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தேகம் எழுப்பிய நிலையில், கமேனி கைப்பட எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.
    Author By Pandian Tue, 31 Mar 2026 12:00:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mojtaba Khamenei 'Handwritten' Letter Released After Trump Questions If Iran's New Supreme Leader Is Alive

    தெஹ்ரான்: அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர் ஒரு மாதத்தைத் தாண்டியுள்ள நிலையில், ஈரானின் புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த சந்தேகத்தை பகிரங்கமாக எழுப்பிய சில நாட்களுக்குப் பிறகு, மொஜ்தபா கமேனி கைப்பட எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.

    போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரான் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார். 

    இதையும் படிங்க: மேற்காசிய போர்! முற்றுப்புள்ளி வைக்க இந்தியா உதவ வேண்டும்!! கோரிக்கை விடுத்த ஈரான்!

    ஆனால், அதே தாக்குதலில் மொஜ்தபாவும் படுகாயம் அடைந்ததாகவும், ரகசிய இடத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதுவரை அவர் பொதுவெளியில் நேரடியாகத் தோன்றவில்லை. அவரது செய்திகள் அறிக்கை வடிவிலோ அல்லது ஆடியோவாகவோ மட்டுமே வெளியாகி வருகின்றன.

    இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரானுடன் பேச்சு நடத்துகிறோம். ஆனால் அது புதிய உச்சத் தலைவருடனா என்பது தெரியவில்லை. ஏனெனில் அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை” என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    IranIsraelWar

    இந்நிலையில், மொஜ்தபா கமேனி கைப்பட எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. அதில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக நின்ற ஈராக் அரசுக்கும் மக்களுக்கும் நன்றி. 

    ஈரான் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்த ஈராக்கின் ஷியா மதத் தலைவர் அயதுல்லா அலி சிஸ்தானிக்கு பாராட்டுகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் ஈரான் ஊடகங்களில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    எனினும், மொஜ்தபா கமேனி இன்னும் பொதுவெளியில் தோன்றாதது சந்தேகங்களை அதிகரித்துள்ளது. ஈரான் அரசு அவரது நிலை குறித்து முழுமையான தகவல்களை வெளியிடாததால், அவர் காயத்திலிருந்து மீண்டு வருகிறாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. 

    இருப்பினும், இந்தக் கடிதம் மூலம் மொஜ்தபா கமேனி இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக ஈரான் தரப்பு சமிக்ஞை அளித்துள்ளது. மேற்காசியப் போர் தொடரும் நிலையில், ஈரானின் தலைமைப் பொறுப்பு மற்றும் போர் உத்திகள் குறித்த எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி சன்மானம்! தந்தைக்கு அடுத்து மகனுக்கும் குறி! அமெரிக்கா அறிவிப்பு!

    மேலும் படிங்க
    சுதந்திரக் குரல்வளைக்கு மத்திய அரசு நெருக்குதல்? சமூக ஊடகங்களுக்குப் புதிய ‘சென்சார்’ கத்தி!

    சுதந்திரக் குரல்வளைக்கு மத்திய அரசு நெருக்குதல்? சமூக ஊடகங்களுக்குப் புதிய ‘சென்சார்’ கத்தி!

    இந்தியா
    பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க... விஜய் மீது நடவடிக்கை எடுக்கணும்... சிபிஐ வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க... விஜய் மீது நடவடிக்கை எடுக்கணும்... சிபிஐ வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    மே 14ம் தேதி இந்தியா வருகிறார் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்..!! காரணம் என்ன..??

    மே 14ம் தேதி இந்தியா வருகிறார் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்..!! காரணம் என்ன..??

    இந்தியா
    இபிஎஸ் முதல்வர் ஆகக்கூடாது...கட்சிக்குள் உள்ளடி வேலை பார்க்கும் முன்னாள் அமைச்சர்... அதிமுக முன்னாள் மா.செ. பரபரப்பு குற்றச்சாட்டு...!

    இபிஎஸ் முதல்வர் ஆகக்கூடாது...கட்சிக்குள் உள்ளடி வேலை பார்க்கும் முன்னாள் அமைச்சர்... அதிமுக முன்னாள் மா.செ. பரபரப்பு குற்றச்சாட்டு...!

    அரசியல்
    மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை துவக்கம்! 2 கட்டங்களாக நடக்கும் மெகா திருவிழா ஆரம்பம்!

    மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை துவக்கம்! 2 கட்டங்களாக நடக்கும் மெகா திருவிழா ஆரம்பம்!

    இந்தியா
    சுங்க கட்டண உயர்வு தேவையா? மக்களை சுரண்டும் மத்திய அரசு..! செல்வப் பெருந்தகை கண்டனம்..!!

    சுங்க கட்டண உயர்வு தேவையா? மக்களை சுரண்டும் மத்திய அரசு..! செல்வப் பெருந்தகை கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share