• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சந்திரபாபு நாயுடு!! ரேகா குப்தா வருகை! தமிழகத்தை முற்றுகையிட்ட தேஜ கூட்டணி முதல்வர்கள்!!

    திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்யவும், தேஜ கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டுகளை பெறவும் இவர்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரம் செய்கின்றனர்.
    Author By Pandian Tue, 21 Apr 2026 13:32:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Multiple Chief Ministers Campaign In Tamil Nadu Boosting NDA Advantage Over INDIA Bloc

    தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் இந்த முறை காணப்படும் முக்கிய மாற்றமாக, வெளிமாநில முதல்வர்களின் தீவிர பிரசாரம் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, பல மாநில முதல்வர்கள் நேரடியாக தமிழகம் வந்து பிரசாரம் செய்திருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தேஜ கூட்டணியை ஆதரித்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் (Mohan Yadav), மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் (Devendra Fadnavis), ராஜஸ்தான் முதல்வர்  பஜன் லால் சர்மா (Bhajan Lal Sharma), அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா (Himanta Biswa Sarma), டெல்லி முதல்வர் ரேகா குப்தா (Rekha Gupta) மற்றும் ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு (N. Chandrababu Naidu) உள்ளிட்டோர் தமிழகம் வந்து பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

    மறுபுறம், திமுக கூட்டணியை ஆதரித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் (D. K. Shivakumar), டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) மற்றும் பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் (Tejashwi Yadav) ஆகியோர் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: நானும் திராவிடன்தான்!! அத மறந்துராதீங்க!! சென்னையில் சந்திரபாபு நாயுடு தீவிர பிரசாரம்!

    breakingnews

    இதில் அரசியல் வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால், தேஜ கூட்டணிக்கு ஆதரவாக பல முதல்வர்கள் வருகை தந்த நிலையில், ‘இண்டி’ கூட்டணியின் முக்கிய முதல்வர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan), கர்நாடக முதல்வர் சித்தரமைய்யா (Siddaramaiah) மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி (Revanth Reddy) ஆகியோர் பிரசாரத்தில் பங்கேற்காதது கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதுபற்றி கருத்து தெரிவிக்கும் அரசியல் நோக்கர்கள், “தேஜ கூட்டணி முதல்வர்களுக்குள் உள்ள ஒற்றுமை, இண்டி கூட்டணி முதல்வர்களுக்குள் இல்லை. பாஜ கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக இருக்கும் இண்டி கூட்டணி கட்சிகள், தங்களுக்குள் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில் ஒற்றுமையாக இருப்பதில்லை. இவர்கள் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி” என்கின்றனர்.

    இவ்வாறு, இண்டி கூட்டணிக்குள் உள்ள ஒற்றுமை குறைவு, தேஜ கூட்டணிக்கு அரசியல் ரீதியாக சாதகமாக மாறியுள்ளது என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. தேர்தல் முடிவில் இந்த பிரசாரங்களின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திமுகவுக்கு 20 தொகுதி கூட கிடைக்காது!! அடித்துச் சொல்லும் இபிஎஸ்!! எடப்பாடியில் இறுதிக்கட்ட பிரசாரம்!

    மேலும் படிங்க
    #BREAKING இறந்தவர்கள் பெயரில் 7 ஆண்டுகளாக நடந்த மெகா மோசடி... தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த பகீர் சம்பவம்...!

    #BREAKING இறந்தவர்கள் பெயரில் 7 ஆண்டுகளாக நடந்த மெகா மோசடி... தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த பகீர் சம்பவம்...!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியால் நடுதெருவுக்கு வந்த மக்கள்... நள்ளிரவில் 3 கி.மீ. அணிவகுத்து நின்ற வாகனங்கள்...நடந்தது என்ன?

    தவெக ஆட்சியால் நடுதெருவுக்கு வந்த மக்கள்... நள்ளிரவில் 3 கி.மீ. அணிவகுத்து நின்ற வாகனங்கள்...நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... பயணிகளின் நிலை என்ன?

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... பயணிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு
     அமைச்சர் சொன்னது பாதி... எம்எல்ஏ சொன்னது மீதி...  போளூர் அரசு விழாவில் அரங்கேறிய குளறுபடி...!

    அமைச்சர் சொன்னது பாதி... எம்எல்ஏ சொன்னது மீதி... போளூர் அரசு விழாவில் அரங்கேறிய குளறுபடி...!

    தமிழ்நாடு
    திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சென்னை போலீஸ் அதிரடி!

    திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சென்னை போலீஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    ஒரே மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது! முதல்வர் விஜய்யின் மௌனத்தை சாடி ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

    ஒரே மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது! முதல்வர் விஜய்யின் மௌனத்தை சாடி ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share