• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிகாரமே இல்ல..! சர்ச்சையில் சிக்கிய நாகர்கோவில் பொறுப்பு மேயர்..! பாய்ந்த வழக்குகள்..!!

    நாகர்கோவில் பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    Author By Nila Tue, 28 Apr 2026 14:09:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nagarcoil mayor

    நாகர்கோவில் நகராட்சி பொறுப்பு மேயரான மேரி பிரின்சி லதா மீது இரண்டு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிகாரம் இல்லாமல் வாக்குச்சாவடி பதிவேட்டில் கையெழுத்திட்டதாக இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2026 ஏப்ரல் முதல் வாரத்தில், முன்னாள் மேயர் மகேஷ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து துணை மேயராக இருந்த நிலையில் பொறுப்பு மேயராக மேரி பிரின்சி லதா நியமிக்கப்பட்டார்.

    மகேஷ், திமுகவைச் சேர்ந்தவர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராகப் பொறுப்பேற்றவர். அவர் 2026 ஏப்ரல் தொடக்கத்தில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்ததால் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மேரி பிரின்சி லதா பொறுப்பு மேயராகப் பொறுப்பேற்றார். 

    2026

    தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினமே எந்த கட்சி ஆட்சி அமைக்கிறது என்பது தெரியவரும். இந்த நிலையில் நாகர்கோவில் நகராட்சி பொறுப்பு மேயராக இருக்கும் மேரி பிரின்சி லதா மீது இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்... நாகர்கோவில் மேயர் மகேஷ் திடீர் ராஜினாமா..!

    பொறுப்பு மேயராக இருக்கும் மேரி பிரின்சி லதாவிற்கு அதிகாரம் இல்லாத நிலையில் வாக்குச்சாவடி பதிவீட்டில் கையெழுத்திட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ராஜாக்கமங்கலம், வடசேரி ஆகிய இரண்டு காவல் நிலையங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாடு என்றாலே சாதனை தான்..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

    மேலும் படிங்க
    "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

    "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

    இந்தியா
    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    உலகம்
    தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    தமிழ்நாடு
    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    தமிழ்நாடு
    போன் சிக்னலை முடக்கும் கிட்காட் ரேப்பர்! டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைக்க

    போன் சிக்னலை முடக்கும் கிட்காட் ரேப்பர்! டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைக்க 'Break Mode' அறிமுகம்!

    மொபைல் போன்
    "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

    இந்தியா
    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    உலகம்
    தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    தமிழ்நாடு
    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    தமிழ்நாடு

    "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் வெல்லப்போவது தவெகதான்!! அடித்து சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்!

    தூத்துக்குடியில் வெல்லப்போவது தவெகதான்!! அடித்து சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share