• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு தடை! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் உத்தரவு!

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 18 Aug 2026 21:36:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mobile phones banned inside Tiruvannamalai Arunachaleswarar Temple from September 1

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகப் போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்குள் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது.

    தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி, திருக்கோயிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் துணை ஆணையர் இன்று (18.08.2026) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக் குறிப்பில் விரிவான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அண்ணாமலையார் கோயில்

    திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன்கள் கொண்டுவருவதைத் தவிர்க்குமாறும், அவ்வாறு கொண்டுவரும் பட்சத்தில் அவற்றைப் பாதுகாப்பாக வைத்துச் செல்வதற்கு ஏதுவாக திருக்கோயில் வளாகத்தில் 5 இடங்களில் பிரத்யேகப் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிழக்கு இராஜகோபுரம் அருகே 2 இடங்கள், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகே 2 இடங்கள் மற்றும் தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகே 1 இடம் எனப் பாதுகாப்பு அறைகள் செயல்படவுள்ளன.

    இதையும் படிங்க: ரூ.6.39 கோடியை திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    இம்மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ஒப்படைத்துவிட்டு, தலா 5 ரூபாய் கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் சுவாமி மற்றும் அம்மன் தரிசனத்தை முடித்துத் திரும்பும்போது, அந்த டோக்கனைக் காண்பித்துத் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த உத்தரவை மீறி யாரேனும் திருக்கோயிலுக்குள் செல்போன்களை மறைமுகமாக எடுத்துச் சென்றால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படுவதோடு, காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திருக்கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது. திருக்கோயில் நிர்வாகத்தால் கொண்டுவரப்படும் இப் பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
     
    இதையும் படிங்க: "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

    மேலும் படிங்க
    அரசு பள்ளியில் ஏன் சேர்க்கல? அமைச்சர்கள், அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

    அரசு பள்ளியில் ஏன் சேர்க்கல? அமைச்சர்கள், அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

    இந்தியா
    ஹோர்முஸ் நீரிணை இனி அமெரிக்காவின் ஒரு பகுதி! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

    ஹோர்முஸ் நீரிணை இனி அமெரிக்காவின் ஒரு பகுதி! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பது ஏன்? உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பது ஏன்? உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

    தமிழ்நாடு
    மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரயில் திட்டம்! மத்திய ரயில்வே அமைச்சகம் இறுதி ஒப்புதல்!

    மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரயில் திட்டம்! மத்திய ரயில்வே அமைச்சகம் இறுதி ஒப்புதல்!

    இந்தியா
    ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்தில் ராகுல் ஓட்டம்! பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் ஆவேசம்!

    ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்தில் ராகுல் ஓட்டம்! பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் ஆவேசம்!

    இந்தியா
    குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!

    குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share