• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாட்டிலும் புல்டோசர் கலாச்சாரமா?... நாகர்கோயிலில் நள்ளிரவில் முகமூடி கும்பல் அட்டூழியம்...!

    ஜேசிபியுடன் நள்ளிரவில் வந்த 35 பேர் கும்பல்.. ஹோட்டலை இடித்து பணம் கொள்ளை? – நாகர்கோவிலில் அதிர்ச்சி
    Author By Amaravathi Fri, 25 Sep 2026 07:25:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nagarkoil bulldozer shocking incident

    நாகர்கோவில் அருகே நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்துடன் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல், உணவகம் ஒன்றை இடித்து தரைமட்டமாக்கியதுடன், அங்கிருந்த பணத்தையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சுமார் 30 முதல் 35 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திங்கட்கிழமை இரவு உணவகத்திற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அவர்களுடன் ஜேசிபி இயந்திரம், கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களும் வந்துள்ளன.

    அப்போது உணவகத்தில் சில ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை கத்தி மற்றும் அரிவாளைக் காட்டி மிரட்டிய கும்பல், அங்கிருந்து வெளியே செல்ல முடியாத வகையில் அவர்களை வைத்துவிட்டு, ஜேசிபி இயந்திரம் மூலம் உணவகத்தை இடிக்கத் தொடங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    சிறிது நேரத்தில் உணவகத்தின் கட்டடம் முழுவதும் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், உணவகத்துக்குள் சென்ற கும்பல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.

    மேலும், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணத்தையும் அந்த கும்பல் எடுத்துச் சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் தங்களுக்கு சுமார் ரூ.20 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறுகையில், சம்பவத்தின்போது ஒருவர் சத்தமிட்டு, ஊர் மக்கள் வருவதாகக் கூறியதாகவும், அந்த சத்தத்தைக் கேட்டவுடன் கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து அவசரமாக தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட நபர்கள் முகமூடி அணிந்தபடி கீழே இறங்குவது பதிவாகியுள்ளது.

    அதன்பின்னர், ஜேசிபி இயந்திரம் மூலம் உணவகத்தை இடிக்கும் காட்சிகளும், சம்பவத்தை முடித்துக்கொண்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் வேகமாக அங்கிருந்து ஓடிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. ஜேசிபி இயந்திரமும் அங்கிருந்து வேகமாக எடுத்துச் செல்லப்பட்டதாகக் காட்சிகள் மூலம் தெரியவருகிறது.

    இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கும்பல் வந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி உணவகத்தை இடித்து தரைமட்டமாக்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வடமாநிலங்களில் சில இடங்களில் கட்டடங்களை புல்டோசர் மூலம் இடிக்கும் சம்பவங்கள் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் கும்பல் வந்து ஒரு உணவகத்தை ஜேசிபி மூலம் இடித்து, அங்கிருந்த பணத்தையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசாரின் அடுத்தகட்ட விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share