• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தினம் தினம் பாலியல் வன்கொடுமை... இதுதான் ஆன்மீக அரசியலா? நயினார் சரமாரி கேள்வி!

    தினசரி பாலியல் வன்கொடுமை நடப்பது தான் ஆன்மீக அரசியலாக என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Nila Sat, 28 Jun 2025 12:25:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Naina nagendran press meet

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை, 1959-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் கோயில்களின் நிர்வாகத்தை மேற்கொள்கிறது. இதன்மூலம், கோயில் சொத்துகளின் மேலாண்மை, திருப்பணிகள், பூசாரி நல வாரியம், மற்றும் இலவச திருமணங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனிடையே, தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி நடைபெறுவதாக தருமபுரம் மற்றும் மயிலம் பொம்மபுரம் ஆதீனங்கள் ஆதரவாகப் பேசியுள்ளன.

    Hindu Religious Endowments Department

    மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீ சிவஞானம், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கோயில்களை நிர்வகிக்க உறுதுணையாக இருப்பதாகவும், இதன்மூலம் ஆன்மீகப் பணிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார். தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி நடப்பதாக ஆதீனங்கள் பேசியது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: எப்படியாவது கூட்டணியை உடச்சிடலாம்னு நினைக்கிறீங்க.. ஆனால்... நயினார் நாகேந்திரன் அதிரடி!!

    Hindu Religious Endowments Department

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினம்தோறும் பாலியல் வன்கொடுமை நடப்பது தான் ஆன்மிக அரசியலா என்ற கேள்வியை முன் வைத்தார். தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி நடக்கிறது என பேசுகிறார்கள்., காவல் நிலையங்களில் கர்ப்பிணி பெண்ணை துன்புறுத்துவது தான் ஆன்மிக அரசியலாய் என்றும் தமிழகத்தின் நட்சத்திர ஹோட்டல்களில் கொக்கை சப்ளை நடக்கிறதே இதுதான் ஆன்மீக அரசியலா என்றும் கேள்வி எழுப்பினார்.

    Hindu Religious Endowments Department

    மேலும், பாலியல் வன்கொடுமை குறித்து பேசுபவர்கள் மீது வழக்கு தொடுப்பது தான் ஆன்மீக அரசியலா என்றும் நயினார் நாகேந்திரன் சரமாரியான கேள்விகளை முன் வைத்தார். கூட்டணி தொடர்பாக தன்னிடம் பல்வேறு கேள்விகளை முன் வைக்கும் அதே நேரம், திருமாவளவன் கூட்டணி தொடர்பாகவும், அதிக சீட் கொடுப்பது தொடர்பாகவும் பேசுகிறாரே என முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்க முடியுமா என கேட்டுள்ளார்.

    இதையும் படிங்க: நடிகை மீனாவுக்கு மாநில பொறுப்பு...! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பிரஸ்மீட்...!

    மேலும் படிங்க
    சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற Essel குழுமத்தின் நூற்றாண்டு விழா..! கமல்ஹாசன் முதல் விஜய் ஆண்டனி, ஆர்யா வரை குவிந்த நட்சத்திரங்கள்..!

    சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற Essel குழுமத்தின் நூற்றாண்டு விழா..! கமல்ஹாசன் முதல் விஜய் ஆண்டனி, ஆர்யா வரை குவிந்த நட்சத்திரங்கள்..!

    சினிமா
     “அந்த பேச்சுக்கே இடமில்லை...” - அமித் ஷா முன்பே ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன சி.எம்.விஜய்... கர்நாடாகாவுக்கு இடி...!

    “அந்த பேச்சுக்கே இடமில்லை...” - அமித் ஷா முன்பே ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன சி.எம்.விஜய்... கர்நாடாகாவுக்கு இடி...!

    அரசியல்
    ரேசன் அரிசி தரமற்றதா?... வார்த்தையை விட்ட செங்கோட்டையன்... ரவுண்ட் கட்டிய திமுக, அதிமுக...!

    ரேசன் அரிசி தரமற்றதா?... வார்த்தையை விட்ட செங்கோட்டையன்... ரவுண்ட் கட்டிய திமுக, அதிமுக...!

    அரசியல்
    மும்பைக்கு அடுத்த பிரம்மாண்ட நகரம்! 124 கிராமங்களை இணைத்து உருவாகும் ‘மும்பை 3.0’ எங்கெல்லாம் மாற்றம்?

    மும்பைக்கு அடுத்த பிரம்மாண்ட நகரம்! 124 கிராமங்களை இணைத்து உருவாகும் ‘மும்பை 3.0’ எங்கெல்லாம் மாற்றம்?

    இந்தியா
    டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

    டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

    உலகம்
    ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

    ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

    உலகம்

    செய்திகள்

    “திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!

    “திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share