• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மார்க்... நெல்லையில் நின்று விஜயை விளாசித் தள்ளிய நயினார் நாகேந்திரன்...!

    தமிழக வெற்றிக்கழக 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 சதவீதம் மார்க்: தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் நிறுவப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு ரீல்ஸ்தான்
    Author By Amaravathi Mon, 31 Aug 2026 13:34:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar Nagendran nellai byte

    ரக்ஷா பந்தனை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியினர் அவருக்கு கயிறு கட்டி பொட்டு வைத்து கொண்டாடினர்.  அதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
    சட்டமன்றத்தில் நடந்ததை எல்லாம் நாங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நீங்களும் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உலகம் புல்லா உள்ள தமிழர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அப்பொழுது நாங்கள் சட்டமன்றத்தில் இருந்தபோதெல்லாம் முன்னாள் அமைச்சர் வேலுவிடம் திருநெல்வேலியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்று கேட்டேன். அவர்கள் திமுக நான் பாஜக இருந்த போதிலும் 350 கோடி மதிப்பில் சாலைகள் விரிவாக்க திட்டம் மற்றும் மானூரில் கலைக்கல்லூரி அனைத்தையும் கொடுத்தார்கள்.

    முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளுக்கும் அனைத்தையும் செய்து கொடுங்கள் என்று கூறினார். ஆனால் தற்பொழுது உங்க அப்பாகிட்ட போய் கேளுங்க உங்க மாமாவிடம் கேளுங்க என்றெல்லாம் கூறுகிறார்கள்.

    இதையும் படிங்க: நெல்லையில் உச்சக்கட்ட பரபரப்பு... தேவர் சிலை பீடம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... போலீஸ் குவிப்பு...!

    அவரவர் அவருடைய  மதத்தை வரவேற்பதில் நான் வரவேற்பேன். ஒரு அமைச்சர் நான் கிறிஸ்தவன் என்கிறார்கள் சபாநாயகரும் நான் கிறிஸ்துவன் என்கிறார். இது போன்ற மோசமான சூழல் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    மேட்டூரில் இரண்டு மாதம் ஆகியும் என்னை தண்ணீர் திறக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தமிழ்நாடு சென்றுவிட்டது என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஆதவ் அர்ஜுன் விடம் நான் கேட்கிறேன். சட்டமன்றத்திற்கு நான் போக வாய்ப்பில்லை. அதனால் நேரடியாக கேட்கிறேன்.

    சட்டமன்றத்தில் தேவையில்லாததை பேச வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கிறது.நவகாளி சம்பவத்தைப் பற்றி சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் விவாதிக்க தயாரா. அவர் அப்போதெல்லாம் பிறந்திருக்கவே மாட்டார். சட்டமன்றத்தில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பிரதமர் வேட்பாளராக விஜய் இருப்பார் என அமைச்சர்கள் பேசிக் கொண்டு குறித்த கேள்விக்கு, இது ஒரு நாடகமா நடக்காததை பேசுகிறார்களா. காங்கிரஸ்காரர்கள் யாரிடமும் நம்பிக்கையாக இருக்க மாட்டார்கள். அது முதலமைச்சருக்கும் தெரியும். தமிழக அமைச்சர் ராஜேஷ் இந்த கருத்தை கூறியிருக்கிறார் என்றால் அதில் ஒரு ஒன்று இருக்கிறது.

    பாஜகவை நாங்கள் மட்டும்தான் நேராக எதிர்க்கிறோம் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, நாங்கள் என்ன சிலம்பு சண்டையா போடுகிறோம். ஐ. ஆர்.எஸ். படித்துக்கொண்டு இது கூட தெரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. இந்த தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு மைனஸ் 80 சதவீதம் மார்க் வழங்குகிறேன்.

    தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் நிறுவப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது ரீல்ஸ்தான். தமிழக முழுவதும் சட்ட ஒழுங்கு கஞ்சா போதை பொருள் எல்லா கிராமத்திலும் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

    இதையும் படிங்க: கண் இமைக்கும் நேரத்தில் கோரம்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!

    மேலும் படிங்க
    சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

    சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

    உலகம்
    சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு! 

    சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு! 

    கால்பந்து
    உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்!

    உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்!

    இந்தியா
    பிஷ்கெக்கில் பிரதமர் மோடி - புடின் சந்திப்பு: வர்த்தகம், இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!  

    பிஷ்கெக்கில் பிரதமர் மோடி - புடின் சந்திப்பு: வர்த்தகம், இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!  

    உலகம்
    பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    அரசியல்
    பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

    பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share