• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டார்க்கெட் திருமா... விசிகவை மீண்டும், மீண்டும் உசுப்பேற்றும் நயினார்... ஆட்டம் காணுமா அறிவாலயம் கூட்டணி?

    திருமாவளவன் 2 சீட்டு வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் தொடர்வாரா? என் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 
    Author By Amaravathi Sat, 21 Jun 2025 10:02:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar Nagendran Target Thirumavalvan

    உலக யோகா தினத்தை முன்னிட்டு நெல்லை திருமால் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் யோகா செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் யோகா தினம்  கொண்டாடி வரப்படுகிறது. பிரதமர் மோடி இதைக் கொண்டு வரும்பொழுது 175 நாடுகள் அவமதித்தது. 

    Nainar Nagendran

    இதிலும் சிலர் அரசியல்  செய்வார்கள். தினசரி ஒவ்வொருவரும் யோகாவை கடைப்பிடித்து வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ்ந்து ஆஸ்பத்திரி இல்லாத உலகத்தை ஆரம்பிக்க வேண்டும். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு நீதிமன்றம் இ பாஸ் வேண்டாம் என்று கூறியுள்ளதே என்ற கேள்விக்கு, தமிழக அரசில் நீதி கிடைக்கவில்லை.  நீதிமன்றத்தில் நீதி கிடைத்திருக்கிறது. 

    Nainar Nagendran

    முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5  லட்சத்திற்கும் மேல் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. அவர்கள் கொடுக்கும் திட்டங்களை மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி செய்கிறது. தமிழை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். தமிழைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு  தெரியாது. ஐ.நாவிற்கு போனாலும் அயோத்திக்கு போனாலும் பிரதமர் மோடி தமிழைப் பற்றியே பேசி வருகிறார். முதலமைச்சருக்கு எதுவுமே தெரியவில்லை பாவம். 

    Nainar Nagendran

    இதையும் படிங்க: திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    திருமாவளவன் சீட்டைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று சொல்கிறார்.  தற்பொழுது 5 சீட்டு வாங்கி இருக்கிறார்கள். 2 சீட்டு வாங்கிக்கொண்டு திமுக கூட்டணியில்  தொடர்வாரா.  புதிதாக பாஜக அதிமுக கூட்டணியில் பலரை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வலுவான கூட்டணியாக உள்ளது. அதனால்தான் அடிக்கடி நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். பிரதமர் வரக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் எதுவும் இல்லை. அமித்ஷாவே அதை கவனித்துக் கொள்கிறார் என்றார்.

    இதையும் படிங்க: அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    மேலும் படிங்க
    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    அரசியல்
    கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    அரசியல்
    பஜாஜ் அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் விரைவில் அறிமுகம்: புல்லட் மற்றும் ஹண்டரை விட மலிவானது இது.!!

    பஜாஜ் அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் விரைவில் அறிமுகம்: புல்லட் மற்றும் ஹண்டரை விட மலிவானது இது.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்தியாவில் 1 லட்சம் விற்பனையை கடந்த காரை வாங்க மக்கள் போட்டா போட்டி!

    இந்தியாவில் 1 லட்சம் விற்பனையை கடந்த காரை வாங்க மக்கள் போட்டா போட்டி!

    ஆட்டோமொபைல்ஸ்
    ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    கிரிக்கெட்
    Vivo X Fold 5 : பிரமிக்க வைக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் விவோ

    Vivo X Fold 5 : பிரமிக்க வைக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் விவோ

    மொபைல் போன்

    செய்திகள்

    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    அரசியல்
    கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    அரசியல்
    ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    கிரிக்கெட்
    என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

    என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

    அரசியல்
    நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

    நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!

    7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share