• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நலம் AI APP..! வீட்டிலிருந்தே முன்பதிவு..! செயலியை தொடங்கி வைத்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    நலம் ஏஐ செயலியை தொடங்கி வைத்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
    Author By Nila Wed, 08 Jul 2026 13:03:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nalam ai app minister arunraj

    தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று ‘நலம் ஏஐ’ என்ற புதிய ஏஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை தொடங்கி வைத்தார். இந்த சேவை மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் புறநோயாளிகள் (OP) சிகிச்சை முன்பதிவை வீட்டிலிருந்தபடியே எளிதாகச் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில் தினசரி ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வருகை தருகின்றனர். பதிவு மற்றும் முன்பதிவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ‘நலம் ஏஐ’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உரையாடல் அடிப்படையில் செயல்படும் ஏஐ சாட்பாட் ஆகும். மக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே எளிய உரையாடல் மூலம் மருத்துவ முன்பதிவு செய்துகொள்ளலாம். 

    Minister Arunraj

    இந்த சேவையைப் பயன்படுத்த, பொதுமக்கள் 96192 22999 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘HI’ என்று அனுப்பினால் போதும். அதன் பிறகு ஏஐ உதவியுடன் தேவையான தகவல்களைப் பெற்று, முன்பதிவு செய்ய முடியும். முதல்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இதயவியல் துறையில் பைலட் அடிப்படையில் இந்தச் சேவை செயல்படுத்தப்படுகிறது. பின்னர் படிப்படியாக பிற மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இனி OP வாங்க NO TENSION...! வந்தாச்சு நலம் Ai APP..!! அமைச்சர் அருண் ராஜ் தொடங்கி வைப்பு..!!

    இந்தப் புதிய சேவை தமிழ்நாட்டில் அரசு சுகாதாரத் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளில் ஒரு முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது. நலம் AI செயலியை தொடங்கி வைத்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் கொடுத்தார். அரசு மருத்துவமனைகளில் அனுமதிச்சீட்டு பெற இந்த செயலியை பயன்படுத்தப்படலாம் என்று கூறினார். Whatsapp மூலமாக அனுமதி சீட்டு பெறும் முறை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: அதிகாரத்தை அடகு வைக்காதீங்க..! துணைவேந்தர்கள் விவகாரம்... எச்சரித்த அன்புமணி..!

    மேலும் படிங்க
    #BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

    #BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

    தமிழ்நாடு
    சி.எம். விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்... ஒரே வாரத்தில் தலைகீழாய் மாறிய தமிழ்நாடு... தட்டித்தூக்கிட்டாரே...!!

    சி.எம். விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்... ஒரே வாரத்தில் தலைகீழாய் மாறிய தமிழ்நாடு... தட்டித்தூக்கிட்டாரே...!!

    தமிழ்நாடு
    "ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு! சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கண்டனம்!

    "ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு! சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    தமிழ்நாடு
    சஞ்சு சாம்சன் அவுட்... வைபவ் சூர்யவன்ஷி இன்! ஜிம்பாப்வே தொடரில் கம்பீரின் அதிரடி ஆக்ஷன்!

    சஞ்சு சாம்சன் அவுட்... வைபவ் சூர்யவன்ஷி இன்! ஜிம்பாப்வே தொடரில் கம்பீரின் அதிரடி ஆக்ஷன்!

    கிரிக்கெட்
    #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

    #BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

    தமிழ்நாடு
    சி.எம். விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்... ஒரே வாரத்தில் தலைகீழாய் மாறிய தமிழ்நாடு... தட்டித்தூக்கிட்டாரே...!!

    சி.எம். விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்... ஒரே வாரத்தில் தலைகீழாய் மாறிய தமிழ்நாடு... தட்டித்தூக்கிட்டாரே...!!

    தமிழ்நாடு

    "ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு! சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    18 பேர் உயிரிழந்த கொடூரம்! பெரியபாளையம் இறால் பதப்படுத்தும் ஆலைக்கு சீல் வைப்பு!

    18 பேர் உயிரிழந்த கொடூரம்! பெரியபாளையம் இறால் பதப்படுத்தும் ஆலைக்கு சீல் வைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share