• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பகீர் கிளப்பிய நாங்குநேரி கொலை வழக்கு..!! ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை..!!

    நாங்குநேரி இளைஞர் கொலை வழக்கிலிருந்து ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    Author By Nila Thu, 06 Aug 2026 17:53:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nanguinari murder case

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துவின் மகன் சாமித்துரை என்ற 26 வயது இளைஞர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி இரவு தனது வீட்டு முன்பகுதியில் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் முன்விரோதத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

    சாமித்துரை தரப்பினருக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக ஜாதி ரீதியான பகை இருந்து வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்த கொலை அரங்கேறியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.நாங்குநேரி காவல்நிலையம் இந்த வழக்கைப் பதிவு செய்து உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின் போது, கொலைக்குத் தொடர்புடையவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டது தெரியவந்தது.

    caseபோன்ற 

    அதன்படி, நடுநந்தன்குளத்தைச் சேர்ந்த விக்டர், கோதைசேரியைச் சேர்ந்த முருகேசன், தச்சநல்லூர் தாராபுரத்தைச் சேர்ந்த சஞ்ஜிவ்ராஜ், ஸ்ரீராம்குமார், ஆனந்த், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்த ராஜசேகரன், வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த பிரவீன் ராஜ், கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜ்பாபு, எட்டயபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் ஜேக்கப் உள்ளிட்ட பத்துப் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்பட்டவர் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவரும், தென் மாவட்டங்களில் பிரபல ரவுடியாக அறியப்பட்டவருமான ராக்கெட் ராஜா ஆவார். அவரது இயற்பெயர் ஆறுமுகபாண்டியன் என்ற பால விவேகானந்தன். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்த இவர், சுமார் 50 வயதை எட்டியவர். இவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்தன. 

    தற்போது நாங்குநேரி இளைஞர் கொலை வழக்கில் இருந்து ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 11 பேரையும் நெல்லை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி... தாய், மகன் மர்மமான முறையில் கொலை... போலீசாருக்கு எழுந்த முக்கிய சந்தேகம்...!

    மேலும் படிங்க
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    இந்தியா
    கோதாவரி - காவிரி இணைப்பை விரைவுபடுத்துக! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்!

    கோதாவரி - காவிரி இணைப்பை விரைவுபடுத்துக! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share