• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவை என்ன பாகிஸ்தானா?... தேசியக்கொடி வழக்கில் தமிழக காவல்துறையை விளாசிய நீதிபதி...!

    கோவையில் பாஜக சார்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நடத்த அனுமதி மறுத்தது தொடர்பான வழக்கில் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Amaravathi Fri, 14 Aug 2026 14:43:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    National flag permission case

    நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி, கோவை பிரதான சாலையில் பேரணி நடத்த அனுமதி கேட்டதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அனுமதி கேட்ட பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் பேருந்து நிறுத்தம் இருப்பதால் கூட்டம் நிறைந்த பகுதியாக உள்ள நிலையில் அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

    ஊர்வலம் நடத்த அனுமதி கேட்ட பகுதி, அனுமதி வழங்க முடியாத வழித்தடமாகும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதையும் மீறி அனுமதி வழங்கினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மீண்டும் பாஜகவுக்கு ரிட்டன்.. 25 முக்கிய நிர்வாகிகள் அதிரடி முடிவு.. சைலண்ட்டாக சம்பவம் செய்த நயினார்!!

    யாருக்கும் காரணமில்லாமல் அனுமதி மறுக்கவில்லை என்றும், கட்சி சார்பாக ஊர்வலம் செல்லவே அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாற்று இடத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    கோவையில் 12 பகுதிகளில் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாகவும், அந்த இடங்களில் ஊர்வலம் செல்லலாம் என்றும், தேசியக் கொடி ஏந்துவதை அரசு தடுக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி, சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியை பிடித்து உயிரிழந்தார். அப்படிப்பட்ட நாட்டில் தேசியக் கொடியை பிடித்து செல்ல தடைவிதிக்கப்படுவது ஏன்? தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்ல காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்? அமைதியாகக் கொடி பிடித்து செல்லவே அனுமதி கேட்கிறார்கள். அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சனை இருக்கிறது? அவர்களும் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்வது என்ன பாவச் செயல்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மேலும், பேரணிக்கு அனுமதி கேட்டுள்ள கோவை, பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ உள்ளதா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். “திமுக ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை, பாஜக ஊர்வலம் செல்லக் கூடாது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்களா? மற்றவர்கள் கலந்து கொள்ள மாட்டார்களா?” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    அனுமதி வழங்கினால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். நாட்டின் எந்தப் பகுதியிலும் தேசியக் கொடியை ஏந்த அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்றும், இந்த விவகாரத்தில் அரசினுடைய செயல்பாடு சரியில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    மேலும், ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த நடைமுறையில் மாவட்ட ஆட்சியர் செயல்படக் கூடாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, தேசியக் கொடியை ஏந்தி செல்பவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் பேரணி நடத்துவது தொடர்பாக காவல்துறையிடம் கலந்து ஆலோசித்து முடிவைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்
     
    இதையும் படிங்க: செந்தில்பாலாஜி மீதான டாஸ்மாக் வழக்கு… “விசாரணைக்கு தடை கூடாது”.. தமிழக அரசு கடும் வாதம்..!!

    மேலும் படிங்க
    கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை கோரிய வழக்கு: பதிலளிக்கத் தமிழக அரசுக்கு 4 வார கால அவகாசம்!

    கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை கோரிய வழக்கு: பதிலளிக்கத் தமிழக அரசுக்கு 4 வார கால அவகாசம்!

    தமிழ்நாடு
    வாக்காளர்களை இழிவுபடுத்துவதா.? இதான் திமுக அரசியல் நாகரீகமா.? ஆர்.எஸ். பாரதியை கண்டித்த வானதி சீனிவாசன்..!!

    வாக்காளர்களை இழிவுபடுத்துவதா.? இதான் திமுக அரசியல் நாகரீகமா.? ஆர்.எஸ். பாரதியை கண்டித்த வானதி சீனிவாசன்..!!

    தமிழ்நாடு
    80-வது சுதந்திர தின விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்து!

    80-வது சுதந்திர தின விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்து!

    தமிழ்நாடு
    தனியாக இருக்கும் முதியவர்கள்தான் டார்கெட்டா..? சென்னையில் நிகழ்ந்த கொடூரக் கொலை..! பதற்றம்..!!

    தனியாக இருக்கும் முதியவர்கள்தான் டார்கெட்டா..? சென்னையில் நிகழ்ந்த கொடூரக் கொலை..! பதற்றம்..!!

    தமிழ்நாடு
    நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு...எ. வ. வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு...எ. வ. வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அமுதனுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்..! ஆறுதல் கூறி உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின்..!!

    அமுதனுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்..! ஆறுதல் கூறி உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share