வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
இந்தியா

அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி கடந்த 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தார். லண்டனுக்கு சென்று தனது மகள் ராதிகாவை சந்திக்கச் சென்றிருந்த அவர், புறப்படுவதற்கு சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் கருகி இருப்பதால் டி என் ஏ பரிசோதனை நடத்தி உடல்களை அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் விஜய் ரூபாணியின் டி என் ஏ ஒத்து போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது 

இதையும் படிங்க: அடுத்தடுத்து நிகழும் விமான விபத்து… அவசரமாக லக்னோவில் தரை இறங்கிய விமானம்! பயணிகள் அச்சம்!

இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நடைபெற்ற நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் விஜய் ரூபாணியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்ல…அமித்ஷா சொன்ன பரபரப்பு தகவல்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்.. தேர்தலுக்கு முன்பே களமிறங்கிய தவெக! ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!!தமிழ்நாடு
தீபாவளி பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில்களில் மாலை நேர ‘பீக் ஹவர்ஸ்’ சேவை நீட்டிப்பு!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी