• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இப்ப தொடுங்கடா பார்க்கலாம்... நெல்லை, சேலத்தில் நடந்த அதிரடி சம்பவம்... பறந்து வந்த ஹெலிகாப்டர்கள்...!

    மதுரையிலிருந்து நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்த நீட் தேர்வு வினாத்தாள்கள்: முறைகேடுகளை தடுக்க ஏற்பாடு
    Author By Amaravathi Wed, 17 Jun 2026 11:51:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Neet question paper arrived helicopter

    தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் அதில் முறைகேடுகள் இருப்பதாக பல்வேறு புகார்கள் வெளியானதை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு ரத்து செய்து உத்தரவிட்டது. 

    அதனைத் தொடர்ந்து மீண்டும் நீட் தேர்வு வருகின்ற 21ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற இருக்கிறது. நெல்லை மாவட்டத்திலும் 13,000 க்கு மேல் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுத இருக்கின்றனர். 

    மேலும் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த தேர்வு வினாத்தாள்களை பாதுகாப்பான முறையில் அனைத்து மையங்களுக்கும் கொண்டு செல்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: நீட் தேர்வர்கள் கவனத்திற்கு... புதிய இணையதளம் தொடக்கம்... எதற்காக தெரியுமா? 

    அதில் ஒன்றாக மதுரையிலிருந்து நெல்லைக்கு வருகின்ற நீட் தேர்வு வினாத்தாள்களை ராணுவ ஹெலிகாப்டரில் கொண்டு வருவதற்கு அதன் அலுவலர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முதல் கட்டமாக இராணுவ ஹெலிகாப்டர் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இன்று காலையில் மீண்டும் மதுரையில் இருந்து நீட் தேர்வு வினாத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கிருந்து காவல்துறை வாகனங்கள் மூலமாக தேர்வு  மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. 

    இதேபோல், நீட் வினாத்தாள் ராணுவ விமான மூலம் சேலம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் ,  நாமக்கல்,  தர்மபுரி ,  கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது ரகசியமாக உள்ளது.

    இதையும் படிங்க: இது நம்ப லிஸ்டிலையே இல்லையே... முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தவெக செய்யப்போகும் தரமான சம்பவம்... ஷாக்கில் மத்திய அரசு...!

    மேலும் படிங்க
    திமுகவில் இணைந்தார் ஸ்ரீநிதி! கோவையில் தங்களை மேலும் பலப்படுத்தும் திமுகவின் மாஸ் மூவ்!

    திமுகவில் இணைந்தார் ஸ்ரீநிதி! கோவையில் தங்களை மேலும் பலப்படுத்தும் திமுகவின் மாஸ் மூவ்!

    தமிழ்நாடு
    Gen Z டிஜிட்டல் உலகம்..! அனிமேஷன் முதல் கேமிங் வரை புதிய வாய்ப்புகள்..! L. முருகன் அறிவிப்பு..!!

    Gen Z டிஜிட்டல் உலகம்..! அனிமேஷன் முதல் கேமிங் வரை புதிய வாய்ப்புகள்..! L. முருகன் அறிவிப்பு..!!

    இந்தியா
    திருப்பூர் அரசுப் பள்ளியில்

    திருப்பூர் அரசுப் பள்ளியில் 'One day HM'..!! மாணவர்களுக்காக சூப்பர் திட்டம்..!!

    தமிழ்நாடு
    கேரளாவில் ஷிகெல்லா தொற்று..!! ஆயுர்வேத கல்லூரி மாணவர்களுக்கு என்ன ஆச்சு..?? மருத்துவமனையில் அட்மிட்..!!

    கேரளாவில் ஷிகெல்லா தொற்று..!! ஆயுர்வேத கல்லூரி மாணவர்களுக்கு என்ன ஆச்சு..?? மருத்துவமனையில் அட்மிட்..!!

    இந்தியா
    மாற்றம் வரும் என்று நம்பிய பெண்களுக்கு ஏமாற்றம்! தவெக அரசுக்கு எதிராக எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

    மாற்றம் வரும் என்று நம்பிய பெண்களுக்கு ஏமாற்றம்! தவெக அரசுக்கு எதிராக எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு சீர்கேடு: முதல்வர் ஜோசப் விஜய் பதவி விலக கோரி சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்!

    சட்டம் ஒழுங்கு சீர்கேடு: முதல்வர் ஜோசப் விஜய் பதவி விலக கோரி சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share