• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... தந்தை - மகன் கொலை..! 11 பேர் மீது பாய்ந்த வழக்கு..!!

    நெல்லையில் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவத்தில் 11 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    Author By Nila Sat, 04 Jul 2026 09:33:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai murder

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தந்தை மற்றும் ஐந்து வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே காளிமுத்து என்பவரும் அவரது ஐந்து வயது மகனின் தலையை வெட்டி மர்ம கும்பல் கொலை செய்தது. தந்தை காளிமுத்துவின் தலையை துண்டித்து நடுரோட்டில் கொலையாளிகள் வைத்துச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    தனது மகன்களுடன் வைக்கில் சென்ற காளிமுத்துவை பின்னால் காரில் வந்து எடுத்து கீழே தள்ளி மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகனான ஜெயராஜை அந்த கும்பல் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

    11 case filed

    காளிமுத்துவின் தலையை மட்டும் கல்லிடைக்குறிச்சி - நெல்லை நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் வைத்து விட்டு அந்த கும்பல் சென்றிருப்பது நெல்லை மாவட்டத்தை பதற்றத்தில் ஆழ்த்தியது. பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

    இதையும் படிங்க: அன்று வெட்டிய அதே இடத்தில்... நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை... பகை வளர்ந்ததன் பகீர் பின்னணி...!

    கொலைக்கு காரணமான அந்த மர்ம கும்ப கும்பல் யார் என்பது தொடர்பாகவும் எதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்பது குறித்தும் பின்புறத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பாகவும் முழு விவரத்தை பெற போலீசார் விசாரித்து வருகின்றனர். தந்தை - மகன் கொல்லப்பட்ட சம்பவத்தில், 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதையும் படிங்க: நெல்லையில் ரத்த வெறி... தந்தை-மகன் கொடூரக் கொலை..! தலையை வெட்டி நடுரோட்டில் வைத்து சென்ற மர்ம கும்பல்..!!

    மேலும் படிங்க
    பெருமழை பாதிப்பில் மும்பை: 5 பேர் பலி; கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

    பெருமழை பாதிப்பில் மும்பை: 5 பேர் பலி; கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

    இந்தியா
    C. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கு..! 3 மாசம் தான் டைம்..! நீதிமன்றம் கெடு..!

    C. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கு..! 3 மாசம் தான் டைம்..! நீதிமன்றம் கெடு..!

    தமிழ்நாடு
    தயக்கப்படாம உங்க பிரச்னைகளை சொல்லுங்க! நான் முதல்வர்கிட்ட பேசுறேன்! கவர்னர் அர்லேக்கர் அழைப்பு!!

    தயக்கப்படாம உங்க பிரச்னைகளை சொல்லுங்க! நான் முதல்வர்கிட்ட பேசுறேன்! கவர்னர் அர்லேக்கர் அழைப்பு!!

    அரசியல்
    நீங்க வந்து தவெக ஆட்சியை காப்பாத்த வேண்டிய அவசியமில்லை!! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

    நீங்க வந்து தவெக ஆட்சியை காப்பாத்த வேண்டிய அவசியமில்லை!! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

    அரசியல்
    பலுசிஸ்தானில் தற்கொலை படைத் தாக்குதல்! பாக்., துணை ராணுவத்தினர் 30 பேர் பலி!

    பலுசிஸ்தானில் தற்கொலை படைத் தாக்குதல்! பாக்., துணை ராணுவத்தினர் 30 பேர் பலி!

    உலகம்
    ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பு! 23 பேர் உபா சட்டத்தில் பயங்கரவாதிகளாக அறிவிப்பு!

    ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பு! 23 பேர் உபா சட்டத்தில் பயங்கரவாதிகளாக அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share