• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சபரிமலையில் AI டெக்னலாஜி..!! கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய முயற்சி..!!

    கடந்தாண்டில் நடந்த தவறு, இந்த ஆண்டு நடைபெறாத வகையில் செயல்படுவது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Fri, 10 Jul 2026 15:01:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    new-initiative-to-manage-overcrowding-ai-technology-at-sabarimala

    வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல-மகரவிளக்கு சீசனுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் சுற்றுலா மற்றும் பொது பணித் துறை அமைச்சர் முரளீதரன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முரளீதரன், சீசன் தொடங்க இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை முழுமையாக மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட சில குறைபாடுகளை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    சபரிமலை சீசனில் ஆண்டுதோறும் பக்தர்களின் பெரும் கூட்ட நெரிசல் மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்த ஆண்டு இந்தப் பிரச்சினையை தீர்க்க அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூட்ட நெரிசலை கண்காணித்து கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரியல்-டைம் கேமராக்கள், AI அலசல் மென்பொருள் மூலம் பக்தர்கள் நடமாட்டத்தை கண்காணித்து, தேவையான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு படைகளை நிறுத்தவும், பக்தர்களுக்கு வழிகாட்டவும் ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் மூலம் அனைத்து பக்தர்களும் சிரமமின்றி ஐயப்பன் தரிசனம் செய்யும் வகையில் உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: கேரளா வேணாம்! தமிழ்நாட்டை மட்டும் பாத்துக்குங்க!! பொறுப்பு கவர்னர் அர்லேகருக்கு அமித்ஷா முழு அதிகாரம்?!

    AI technology

    மேலும், சீசன் தொடங்குவதற்கு முன்பாக முதலமைச்சர் தலைமையில் தென் மாநில மந்திரிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, போக்குவரத்து, பாதுகாப்பு, மருத்துவ வசதி, சுகாதாரம், தங்குமிடங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய திட்டமிடப்படும்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மிகவும் சீராகவும் பாதுகாப்பாகவும் சீசன் நடைபெற அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பக்தர்கள் நலனே முதன்மை என்ற அடிப்படையில் துறைவாரியாகப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அமைச்சர் முரளீதரன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் ஆஜர்... காரணம் என்ன?

    மேலும் படிங்க
    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    இந்தியா
    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    தமிழ்நாடு
    முதலில் மணிமண்டபத்துக்கு வாங்க...அரசு வேலை கேட்ட அன்புமணிக்கு அன்னியூர் சிவா பதில்!

    முதலில் மணிமண்டபத்துக்கு வாங்க...அரசு வேலை கேட்ட அன்புமணிக்கு அன்னியூர் சிவா பதில்!

    தமிழ்நாடு
    மெட்ரோ ஃபேஸ்-2 அதிரடி... ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் புதிய டிராஃபிக் ரூல்ஸ்!

    மெட்ரோ ஃபேஸ்-2 அதிரடி... ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் புதிய டிராஃபிக் ரூல்ஸ்!

    தமிழ்நாடு
    வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: பழனி தொழிலதிபர் உட்பட 8 தமிழர்கள் பரிதாப பலி!

    வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: பழனி தொழிலதிபர் உட்பட 8 தமிழர்கள் பரிதாப பலி!

    உலகம்
    கிளாஸ் ரூமில் TVK நிகழ்ச்சி ஒளிபரப்பு... மேலும் ஒரு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி..!

    கிளாஸ் ரூமில் TVK நிகழ்ச்சி ஒளிபரப்பு... மேலும் ஒரு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share