• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரூர் ஆகட்டும், கோவை ஆகட்டும்... தவறு செய்தால் விடமாட்டோம்”..! அமைச்சர் நிர்மல் குமார் கடும் வார்னிங்.!

    மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Sat, 23 May 2026 17:44:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nirmal Kumar

    தமிழக வெற்றி கழக தலைவரும் முதல்வருமான விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய அரசு, பொறுப்பேற்ற சில நாட்களுக்குள் மின்வெட்டுப் பிரச்சினையால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கோடை வெயிலின் உச்சத்தில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் திடீர் மின்தடைகள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை பெரிதும் அவதிப்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை உள்ளிட்ட பல நகர்ப்பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், 

    மின்சாரத்துறையில் நடைபெறும் ஊழல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கரூராக இருந்தாலும் சரி, கோவையாக இருந்தாலும் சரி, யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மின்சாரத்துறை ரூ.2.5 லட்சம் கோடி கடனில் உள்ளது என்றார். மின்சாரத்துறை லாபகரமாக செயல்பட்டு இருந்தது என்றும் கடந்த 20 ஆண்டுகளாக மின்சாரத்துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

    Current issue

    தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை என்றும் போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது என்றார். இதில் தனிநபர்கள் மீது தவறு இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: மீண்டும் உயருகிறதா மின்கட்டணம்...? - மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிரடி விளக்கம்...!

    மக்களுக்கு தடையற்ற, நம்பகமான மின்விநியோகத்தை வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ள அமைச்சர் நிர்மல் குமார், முழுமையாக சீரான மின்சாரம் வழங்க சில நாட்கள் தேவைப்படுகிறது, பல இடங்களில் பிரச்சனை உள்ளது என்றும் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: லஞ்சம், முறைகேடுகளுக்கு NO ..! மின்துறையில் அதிரடி மாற்றம் - நிர்மல் குமார்..!

    மேலும் படிங்க
    120 எபிசோடுகளுடன் நிறைவு பெற்ற ‘Love Beyond Wicket’..!! வெற்றிகரமாக முடிவுக்கு வந்த ஹிட் வெப் தொடர்.. Last Episode வேற லெவல்..!

    120 எபிசோடுகளுடன் நிறைவு பெற்ற ‘Love Beyond Wicket’..!! வெற்றிகரமாக முடிவுக்கு வந்த ஹிட் வெப் தொடர்.. Last Episode வேற லெவல்..!

    சினிமா
    முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரொம்ப ஃபீலிங்கா இருக்குப்பா..!! ‘ஹார்ட் பீட்’ சீரிஸில் இருந்து விலகும் யோகலட்சுமி.. கண்ணீருடன் வெளியிட்ட போஸ்ட்.. கலக்கத்தில் இளசுகள்..!

    ரொம்ப ஃபீலிங்கா இருக்குப்பா..!! ‘ஹார்ட் பீட்’ சீரிஸில் இருந்து விலகும் யோகலட்சுமி.. கண்ணீருடன் வெளியிட்ட போஸ்ட்.. கலக்கத்தில் இளசுகள்..!

    சினிமா
    டெல்லியை உலுக்கும் போராட்டம்... மாணவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை... தீர்வு எட்டப்படுமா..?

    டெல்லியை உலுக்கும் போராட்டம்... மாணவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை... தீர்வு எட்டப்படுமா..?

    இந்தியா
    26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

    26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

    அரசியல்
    ஆடி வெள்ளியில் மகிழ்ச்சியான செய்தி..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!!

    ஆடி வெள்ளியில் மகிழ்ச்சியான செய்தி..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    டெல்லியை உலுக்கும் போராட்டம்... மாணவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை... தீர்வு எட்டப்படுமா..?

    டெல்லியை உலுக்கும் போராட்டம்... மாணவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை... தீர்வு எட்டப்படுமா..?

    இந்தியா
    26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

    26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

    அரசியல்
    இடம் மாறும் தலைமைச்செயலகம்? - ஆன்மீகமா? அலுவலக நோக்கமா? - விஜய் முடிவின் பகீர் பின்னணி...!

    இடம் மாறும் தலைமைச்செயலகம்? - ஆன்மீகமா? அலுவலக நோக்கமா? - விஜய் முடிவின் பகீர் பின்னணி...!

    அரசியல்
    உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை... கட்சி பெயர், கொடி, ரெடி! செப்டம்பரில் பிரம்மாண்ட மாநாடு?

    உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை... கட்சி பெயர், கொடி, ரெடி! செப்டம்பரில் பிரம்மாண்ட மாநாடு?

    அரசியல்
    டெல்லி நீட் போராட்டத்தில் வெளிநாட்டு சதி? பாகிஸ்தானைச் சேர்ந்த 480+ சமூக வலைதள கணக்குகளை முடக்கிய போலீஸ்!

    டெல்லி நீட் போராட்டத்தில் வெளிநாட்டு சதி? பாகிஸ்தானைச் சேர்ந்த 480+ சமூக வலைதள கணக்குகளை முடக்கிய போலீஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share