• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆபாச பேச்சு தான் திமுகவின் ஆயுதமா?” ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் பதிலடி!

    ஆ.ராசாவின் பேச்சு தொடர்பாக கூட்டணி கட்சிகளிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த பதிவு அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
    Author By Pandian Sun, 13 Sep 2026 11:17:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nirmal-Kumar-Criticises-A-Raja-Controversial-Speech-DMK-Vijay-Row

    சென்னை: தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து திமுக மற்றும் தவெக இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. விஜய்யின் பேச்சு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இருந்ததாக திமுகவினர் குற்றம்சாட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டனப் போராட்டங்களை நடத்தினர்.

    சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக, மாற்றுக் கட்சியினரையும் அவர்களது குடும்பத்தினரையும் விமர்சித்ததாக கூறப்படும் அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: திமுகவின் ‘பவர் புரோக்கர்’... சி.எம். சொன்ன அதே பெயரைச் சொல்லி அறிவாலயத்தை அதிரவிட்ட சிடிஆர்...!

    திமுகவை நோக்கி ஊழல், துரோகம் உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்படும் நேரங்களில், அந்தக் கட்சி வன்முறை அல்லது தரக்குறைவான பேச்சுகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

    ARaja

    மேலும், சைதாப்பேட்டை போராட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சில கருத்துகள் தமிழக மக்களையும், குறிப்பாக பெண்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஆ.ராசா பேசியதாக கூறப்படும் கருத்துகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய அமைச்சர், அவற்றை அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் காட்ட முடியுமா என்றும் திமுக தலைவர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், தவெகவை எதிர்கொள்ள முடியாமல் திமுகவினர் தெருவில் இறங்கி தரக்குறைவான அரசியலில் ஈடுபடுவதாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசியலில் திமுகவின் எதிர்காலம் குறித்து மக்கள் விரைவில் தீர்ப்பு எழுதுவார்கள் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே, ஆ.ராசாவின் பேச்சு தொடர்பாக கூட்டணி கட்சிகளிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த பதிவு அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

    முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சு, அதற்கு திமுகவின் எதிர்ப்பு, சைதாப்பேட்டை போராட்டம், ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு மற்றும் அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் என தமிழக அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாகியுள்ளது.

    இதையும் படிங்க: Fake ID உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

    மேலும் படிங்க
    அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

    அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கொடைக்கானல் நாயுடுபுரம் சட்டவிரோத கல்குவாரி! முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    கொடைக்கானல் நாயுடுபுரம் சட்டவிரோத கல்குவாரி! முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    தமிழ்நாடு
    அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் அருகே மரகத சிலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால் சிலை மீட்பு!

    மதுராந்தகம் அருகே மரகத சிலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால் சிலை மீட்பு!

    தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் பிக்கப் பிளாசா! மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தார்!

    சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் பிக்கப் பிளாசா! மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தார்!

    தமிழ்நாடு
    18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு இனிதே நிறைவு! உலக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி!

    18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு இனிதே நிறைவு! உலக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share