• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இனி தண்டனையில் இருந்து தப்பவே முடியாது!! மறைமுகமாக பாகிஸ்தானை எச்சரிக்கும் ராஜ்நாத் சிங்!

    பயங்கரவாதத்தை கையாள்வதில் இரட்டை நிலைப்பாடு (Double Standards) இருக்கக்கூடாது என ராஜ்நாத் சிங் கூறினார்.
    Author By Pandian Tue, 28 Apr 2026 16:47:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    “No Double Standards on Terrorism” – Defence Minister Rajnath Singh’s Strong Message at SCO Summit in Kyrgyzstan

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்திப் பேசினார்.

    ராஜ்நாத் சிங் பேசுகையில், “பயங்கரவாதத்தை கையாள்வதில் இரட்டை நிலைப்பாடு (Double Standards) இருக்கக்கூடாது. பயங்கரவாதத்திற்கு நாடு, மதம் என்ற பாகுபாடு இல்லை. எந்தக் குறையையும் பயங்கரவாதத்துக்கு காரணமாகக் கூற முடியாது” என்று தெளிவாகக் கூறினார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டிய அவர், “அந்தத் தாக்குதல் மனிதநேயத்தையே உலுக்கியது. பயங்கரவாதத்தின் மையப்புள்ளிகள் இனி தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சாட்சியாக உள்ளது. பயங்கரவாதிகள் எங்கு ஒளிந்திருந்தாலும் இந்தியா அவர்களைக் கண்டுபிடித்து துல்லியமாகத் தாக்கி தண்டிக்கும் என்பதை இந்த நடவடிக்கை நிரூபித்துள்ளது” என்றார்.

    இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து வளர்க்கும் காங்.,!! அமித் ஷா பகிரங்க குற்றச்சாட்டு!

    IndiaAgainstTerror

    அரசு ஆதரவுடன் செயல்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உலக நாடுகள் புறக்கணிக்கக் கூடாது என்றும், இது ஒரு நாட்டின் இறையாண்மையை நேரடியாகத் தாக்குவதாகவும் அவர் எச்சரித்தார்.

    மகாத்மா காந்தியின் “கண்ணுக்குக் கண் என்பது உலகத்தையே குருடாக்கிவிடும்” என்ற பொன்மொழியை மேற்கோள் காட்டிய ராஜ்நாத் சிங், “மோதல்களுக்கு தீர்வு காண சண்டையிடுவதை விட பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரமே சிறந்த வழி” என்று வலியுறுத்தினார்.

    தற்போதைய உலகம் பிளவுபட்டுள்ள நிலையில், மோதல்களைத் தவிர்த்து, அனைத்து குடிமக்களும் கண்ணியத்துடன் நடத்தப்படும் ஒரு முறையான உலக ஒழுங்கு அவசியம் என்று அவர் கூறினார்.

    இந்த மாநாட்டில் இந்தியா, ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ராஜ்நாத் சிங்கின் உரை, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தீவிரமான அணுகுமுறையை உலக அரங்கில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 2017ல் முழு உறுப்பினரான இந்தியா, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. 

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு செயலுக்கும் பதிலடி உறுதி!! எப்போதும் நீதி நிலைநாட்டப்படும்! இந்திய ராணுவம் எச்சரிக்கை!!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share