• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை! மக்களவையில் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அதிரடி விளக்கம்!

    இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்துள்ள புகார்களுக்கு, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மக்களவையில் விரிவான விளக்கமளித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Mar 2026 17:50:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No Fuel Shortage in India; LPG Production Up by 28%: Hardeep Singh Puri Tells Lok Sabha.

    மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், "இந்தியாவில் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி சிலிண்டர்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை" என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று மக்களவையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் (ATF) ஆகியவற்றின் விநியோகம் சீராக உள்ளது. நாட்டின் தேவையை விடவும் அதிகமான எரிபொருள் கையிருப்பு நம் வசம் உள்ளது.

    தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எல்பிஜி (LPG) உற்பத்தி 28% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து உற்பத்தியும் வீட்டு உபயோக நுகர்வோருக்கே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

    இதையும் படிங்க: எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

    எரிபொருள் தீர்ந்துவிடும் என்ற தவறான வதந்திகளால், நுகர்வோர் ஒரே நேரத்தில் அதிக சிலிண்டர்களை முன்பதிவு (Panic Booking) செய்வதால் விநியோகஸ்தர்களுக்குத் தற்காலிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பீதியால் சிலிண்டர்களைக் குவிக்க வேண்டாம் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

    ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் இறக்குமதி 55 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 70% கச்சா எண்ணெய் மாற்றுப் பாதைகள் வழியாகப் பத்திரமாக இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது.

    பதுக்கலைத் தவிர்க்க, சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

    உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை இந்தியா சாமர்த்தியமாகக் கையாண்டு வருகிறது; வதந்திகளைப் பரப்பாமல் தேச நலனுக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: பாட்டிலில் பெட்ரோல் வாங்க தடை! பதுக்கலை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

    மேலும் படிங்க
    ரசிகர்களிடம் ஹைப்பை கிளப்பிய காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’..! படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் இதோ..!

    ரசிகர்களிடம் ஹைப்பை கிளப்பிய காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’..! படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் இதோ..!

    சினிமா
    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா
    “கருப்பா கூட வா” பாடல் கேட்க ரெடியா மக்களே..!! சூர்யாவின்

    “கருப்பா கூட வா” பாடல் கேட்க ரெடியா மக்களே..!! சூர்யாவின் 'கருப்பு' பட அடுத்த சிங்கிள் இன்று ரிலீஸ்..!

    சினிமா
    திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

    திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

    தமிழ்நாடு
    ஆபாசத்தை வெளிப்படுத்திய "சர்கே சர்கே சுனார் தேரி சர்கே" பாடல்..! தேசிய மகளிர் ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட சஞ்சய் தத்..!

    ஆபாசத்தை வெளிப்படுத்திய "சர்கே சர்கே சுனார் தேரி சர்கே" பாடல்..! தேசிய மகளிர் ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட சஞ்சய் தத்..!

    சினிமா
    மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

    மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா
    திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

    திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

    தமிழ்நாடு
    மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

    மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

    தமிழ்நாடு
    பாக்., சீனா கைகோர்ப்பு!! 75 ஆண்டுகால தூதரக உறவு!!  கையெழுத்தானது 3 முக்கிய ஒப்பந்தங்கள்!!

    பாக்., சீனா கைகோர்ப்பு!! 75 ஆண்டுகால தூதரக உறவு!! கையெழுத்தானது 3 முக்கிய ஒப்பந்தங்கள்!!

    உலகம்

    "VINTAGE" பொருட்களை கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின்..! பழமையான கார்களுடன் புகைப்படம்..!

    தமிழ்நாடு
    பாக்., நல்ல நண்பன்தான்!! ஆனா.. மத்தியஸ்தம் பண்ண தகுதி இருக்கா?! அமெரிக்காவுக்கு சாதகமாக பேசுவதாக புகார்!

    பாக்., நல்ல நண்பன்தான்!! ஆனா.. மத்தியஸ்தம் பண்ண தகுதி இருக்கா?! அமெரிக்காவுக்கு சாதகமாக பேசுவதாக புகார்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share