• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் அண்ணா!! உங்களுக்காகத் தான் வர்றோம்!! வெளிநாடுகளில் இருந்து தமிழகம் படையெடுக்கும் NRI மக்கள்!

    தவெகவுக்கு ஓட்டு போட வெளிநாடுகளில் வசிக்கும் பலர் சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர்.
    Author By Pandian Thu, 16 Apr 2026 11:56:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NRIs Flock to Tamil Nadu from Dubai, US, Europe to Vote for Vijay TVK in 2026 Assembly Polls

    தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் நாம் தமிழர் கட்சி (நாதக) என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. 

    இதில் நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு உள்ள வரவேற்பு, எதிர்க்கட்சிகளிடையே சற்று கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

    இந்த சூழலில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலர் தங்கள் ஊருக்கு திரும்பி வாக்களிக்க வருகை தருகின்றனர். ‘அண்ணா இது உனக்காக’ என டிக்கெட்டை காட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு, உற்சாகத்துடன் பயணம் செய்ய தயாராகி வருகின்றனர். துபாய், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, குவைத், ஓமன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த முறை தமிழகம் வருகின்றனர்.

    இதையும் படிங்க: இளைஞர்களுக்கான தவெகவின் வாக்குறுதிகள்! உறுதிமொழி அல்ல உத்தரவாதம்!! விஜய் ஃப்யர் பேச்சு!

    NRIVoteForVijay

    கடந்த தேர்தல்களில் வெளிநாட்டு தமிழர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் மட்டுமே தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். நேரடியாக வாக்களிக்க வருவது அரிதாகவே இருந்தது. பயண செலவு, வேலைப் பளு உள்ளிட்ட காரணங்களால் அவர்களால் வர முடியாமல் போனது. ஆனால் இந்த முறை அத்தகைய தடைகளைத் தாண்டி, பெரும் தொகையை செலவழித்து ஊருக்கு வந்து வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.

    தவெக தலைவர் விஜய்யின் மீதான இளைஞர்களின் ஆர்வமும், அவரது கட்சியின் புதிய அணுகுமுறையும் இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. வெளிநாட்டு தமிழர்களின் இந்த வருகை, தேர்தல் அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. இதனால் ஓட்டுப்பதிவு விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் பங்களிப்பு இந்த தேர்தலை சுவாரஸ்யமாக்கியுள்ளது. பாரம்பரிய கட்சிகளுக்கு இது ஒரு புதிய சவாலாகவும், தவெகவுக்கு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், வெளிநாட்டில் இருந்து வரும் வாக்காளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த மாற்றம் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி, விருப்பமான கட்சிக்கு வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.

    இதையும் படிங்க: தவெக வேட்பாளர் பட்டியல்! விஜய் இன்று அறிவிப்பு!! விசில் போட தயாராகும் நிர்வாகிகள்! பெரம்பூரில் போட்டி?!

    மேலும் படிங்க
    7ம் வகுப்பு தேர்வில் இது தேவையா?... நாட்டையே உலுக்கிய சர்ச்சை விவகாரம்... ஷாக்கில் பக்தர்கள்...!

    7ம் வகுப்பு தேர்வில் இது தேவையா?... நாட்டையே உலுக்கிய சர்ச்சை விவகாரம்... ஷாக்கில் பக்தர்கள்...!

    இந்தியா
    டாஸ்மாக் இழுத்து மூடப்படும் அதுக்கு பதிலா... தமிழகம் முழுமைக்கும் அதிரடி திட்டத்தை அறிவித்த சீமான்...!

    டாஸ்மாக் இழுத்து மூடப்படும் அதுக்கு பதிலா... தமிழகம் முழுமைக்கும் அதிரடி திட்டத்தை அறிவித்த சீமான்...!

    அரசியல்
    பெரும் போருக்கு பெரம்பலூர் ரெடியா? - தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியை மாற்றிய மு.க.ஸ்டாலின்...!

    பெரும் போருக்கு பெரம்பலூர் ரெடியா? - தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியை மாற்றிய மு.க.ஸ்டாலின்...!

    அரசியல்
    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share