• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அப்பனே முருகா..!! திருத்தணியில் தொடங்கும் பிரச்சாரம்... சக்திவேலுடன் மலையேறிய சீமான்..!!

    சக்திவேலுடன் திருத்தணி மலையேறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முருகனை வழிபட்டார்.
    Author By Nila Mon, 23 Mar 2026 13:10:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ntk seeman

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறார். கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவை உறுதி செய்துள்ளது. இதற்காக, பிப்ரவரி 21 அன்று திருச்சி அருகே ஆலம்பட்டிப்புதூரில் நடைபெற்ற 'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற மாநில மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்தார்.

    இதில் 117 ஆண்கள், 117 பெண்கள் என சம அளவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சீமான் தானே சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு கட்சியின் தேர்தல் பணிகளுக்கு பச்சைக்கொடி காட்டியதாக கருதப்படுகிறது.இந்த வேட்பாளர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், முனைவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

    234

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது, தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் வகையில், இன்று முதல் திருத்தணி தொகுதியில் இருந்து சீமான் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இது 234 தொகுதிகளுக்கும் விரிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்ட நிலையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து சீமான் வாக்கு சேகரித்தார்.

    இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்..! திருத்தணி முருகனை வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்கும் சீமான்..!!

    இந்த முறையும் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கும் சீமான் சோளிங்கர், ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். முன்னதாக காலை வர சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து திருத்தணி முருகன் கோவிலில் வழிபட்டார். பச்சை நிற துண்டை தலையில் கட்டி சக்தி வேலுடன் திருத்தணி முருகன் கோவில் படிகளை ஏறி சீமான் கோவிலுக்கு சென்றார். அங்கு பிரச்சாரம் எவ்வித தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவேற வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்றும் திருத்தணி முருகனை வேண்டி வழிபாடு மேற்கொண்டார். 

    இதையும் படிங்க: "பனைத் தொழிலாளர்களை தாக்கி பொய் வழக்கு"..! சீமான் கடும் கண்டனம்..!

    மேலும் படிங்க
    பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அவமானம்...! உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி..! நயினார் கொந்தளிப்பு..!!

    பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அவமானம்...! உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி..! நயினார் கொந்தளிப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING: 9 போலீசாரும் குற்றவாளிகள்..! நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

    #BREAKING: 9 போலீசாரும் குற்றவாளிகள்..! நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! ஏப்ரல் முதல் வாரத்தில் 30 தொகுதிகளையும் அதிரவைக்க தவெக திட்டம்!

    புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! ஏப்ரல் முதல் வாரத்தில் 30 தொகுதிகளையும் அதிரவைக்க தவெக திட்டம்!

    அரசியல்
    பான்-இந்தியா பாதையில் ஷேன் நிகாம்..! அதிரடி எண்டர்டெய்னருடன் புதிய கட்டத்தை நோக்கி ‘#ஷேன் 27’..!

    பான்-இந்தியா பாதையில் ஷேன் நிகாம்..! அதிரடி எண்டர்டெய்னருடன் புதிய கட்டத்தை நோக்கி ‘#ஷேன் 27’..!

    சினிமா
    அடடே இத்தனை அம்சங்களா..!! ஆஃபரில் விற்பனைக்கு வந்த போக்கோ ஸ்மார்ட்போன்..!! என்ன மாடல் தெரியுமா..??

    அடடே இத்தனை அம்சங்களா..!! ஆஃபரில் விற்பனைக்கு வந்த போக்கோ ஸ்மார்ட்போன்..!! என்ன மாடல் தெரியுமா..??

    மொபைல் போன்
    210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

    210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அவமானம்...! உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி..! நயினார் கொந்தளிப்பு..!!

    பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அவமானம்...! உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி..! நயினார் கொந்தளிப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING: 9 போலீசாரும் குற்றவாளிகள்..! நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

    #BREAKING: 9 போலீசாரும் குற்றவாளிகள்..! நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! ஏப்ரல் முதல் வாரத்தில் 30 தொகுதிகளையும் அதிரவைக்க தவெக திட்டம்!

    புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! ஏப்ரல் முதல் வாரத்தில் 30 தொகுதிகளையும் அதிரவைக்க தவெக திட்டம்!

    அரசியல்
    210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

    210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு!

    #BREAKING: தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    #BREAKING: பாஜகவுக்கு 27 தொகுதிகள்… அதிமுகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

    #BREAKING: பாஜகவுக்கு 27 தொகுதிகள்… அதிமுகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share